Banuma first line pidichadum intha song than ye mind la vandadu...... but irundalum oru doubt ...... ipo banuma ve solitachu so no doubt"நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப் போல
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போல
தடுமாறிப் போனேன் அன்றே
உன்னைப் பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக்
கண்டேன் நெஞ்சின் ஓரம்.........."