அழகியல் 8

Advertisement

monies

Well-Known Member
Wonderful epi cello
Hero entry super
Varamatenu thana jonnan
Payapulla ton nu kikuthu
Randu perum telivagiyachu super
Deii racky nee enda kurukala
Keezhavi pechu ini edpadathu
 

உதயா

Well-Known Member
❤️❤️❤️

அய்யோ என்ன புள்ள, செயினை காணோமேன்னு நினைச்சவுடன், அப்பாடா இவன்கிட்ட இருந்து தப்பிச்சுட்டன்னு நினைச்சு சந்தோஷப்பட்டேனே... ஆனா கடைசியில இப்படி சொல்லி என் மனசை சல்லி சல்லியா நொறுக்கிட்டயே... :cautious::cautious: View attachment 11875
நானும் செயின் இல்லையே இந்த ராஜேஸ்வரி பேய் கிட்ட இருந்து எங்க ஹீரோ தப்பிச்சுடுவான் என்று நினைச்சேன். :( :( :( :(
 

Akila

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



Hi
Very nice update.
As usual your man is rocking.
Janu, Raghu both for each other.
But no words about CHAIN???
Waiting for your update.
 

sangeetha Chelvam

Well-Known Member
அப்பா ஒரு வழியா பாரதியோட தாய் வீடு வந்தாச்சு. ரகுவோட நடத்தையால எல்லாரையும் கவுத்திட்டான். ராஜேஸ்வரி கூட்டத்த தவிர. தணிகை மனைவிக்கிட்ட கொஞ்சம் தணிஞ்சு போறார்.ரகு , நந்து பேச்சு உறுதியாயிடுச்சு அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top