அழகியல் 6

Advertisement

Surya Palanivel

Well-Known Member
ஜனக்நந்தினி ஜனகரோட நந்தினியா தான இப்ப வரை இருக்கா.. அப்பறம் என்ன அழகு தெரில பணச்செழிப்பு தான் தெரிதுன்னு.. ராமரோட நந்தினி யா மாறினப்பறம் inner beauty தெரியும் man..
செயின் எங்க கழட்டமாட்டான்னு தோனுதே. ஒருவேளை அவன் பத்தரம் சொன்னதுனால பத்தரமா கழட்டி வச்சிட்டாளா?
 

monies

Well-Known Member
Lovely update
Paaara pulla vidama paaakudu
Deii hero un pondaaateee da ha ha
Unnatan paaakudu
Hoom praveenu ivlo naaal enga pona hoom
Vandutan visarika
Deii ragu kariyathua kanna irukka
Chain maraiva iruku engaluku triudu
Unaku terla
thodarathana ungala paakavachiruku inda sakthi pulla
Udala enna oru kirukku rootviduthi
 

Nachu

Well-Known Member
அருமை சக்தி ma.
அடேய் chain பாதுகாப்பா இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் டா.
அவ உன்னையே பார்த்துகிட்டு இருக்கா, அவளை பார்க்காமல் நீ என்னிக்கோ போட்டு விட்ட செயின் இன்னமும் அவ கழுத்தில் இதுக்குதா ன்னு என்ன உரிமையில் பார்க்கிற??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top