Geetha sen
Well-Known Member
Nice start congrats Authorji . Hero pol asathala vantha dr prabha va First epi laye pottu thalliteega. Arambame thrilling ga erukku. Super
எல்லா கேள்வியும் okokokok, எழுத்தாளர் யாரு பானுஜீ??
மிகவும் அருமையான பதிவு
ஆரம்பமே சூப்பரா இருக்கு
தங்கச்சிக்கு கல்யாணமான அன்னிக்கே அக்காவின் தாலி இறங்கி விட்டதா?
நியூரோ சர்ஜன் டாக்டரை யாரு கொலை செஞ்சாங்க?
ஒருவேளை நியூரோ சர்ஜன் வில்லங்கமா ஏதாவது செய்திருப்பாரோ?
அநாமிகா யாரு?
அந்த பெயரில் பெண் குரலில் கூப்பிட்டது கொலைகாரனா?
கொலை செய்துட்டு அதை ஏன் தற்கொலையா மாத்தினாங்க?
டாக்டர் பிரபஞ்சன் மீது யாருக்கு என்ன பழிவெறி?
அது தெரியலையேப்பாElla
எல்லா கேள்வியும் okokokok, எழுத்தாளர் யாரு பானுஜீ??