ரொம்ப அழகா heroine மேல பிழைனு போட்டாச்சு
Heroine அப்பா கேட்டதில என்ன தப்பு இருக்கு
பொண்டாட்டி படிக்க பணம் எடுத்துவச்சா பொண்டாட்டிகிட்ட அனுமதி வாங்கிட்டு பணத்த business ல போடோணும்
குற்ற உணர்ச்சியே இல்லாத hero
குற்ற உணர்ச்சி,தணிந்து பேசுறது,செய்ற பிழைய ஒத்துகொள்கிறது, மன்னிப்பு கேக்கிறது...