Tamil Novels & Stories

Advertisement

mila
mila
எங்க ஊர்ல செம மழை dear. வெள்ளம் வரும் போல இருக்கு. சாதாரண மழை இடி, மின்னல், கற்று னு இருக்கும். இது வானம் இருட்டி shower ல இருந்து கொட்டுறது போல பொழிந்து கிட்டே இருக்கு. ஒரு வாரமா சூரியன பார்க்க முடியல. இந்த குளிர்ல இழுத்து போர்த்திக் கொண்டு துங்க தான் தோணுது. எழுதும் mood வரல. Me பாவம்.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top