என் சேலைச் சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே
என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளி குடித்தாயே
முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே
என் உள்ளம் முழுவதிலும் நீ வெள்ளை அடித்தாயே
நீ மலரில் பிறந்தவளா, இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு ஒரு ஜன்னல் திறந்தவளா
அட இன்னும் தெரியலயா ? நான் உந்தன் துணை இல்லையா