M M Manga Dec 29, 2017 உங்கள் மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ . அவர் எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன். எனது வாழ்த்துக்களை உங்கள் மகளிடம் தெரிவிக்கவும்.
உங்கள் மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ . அவர் எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன். எனது வாழ்த்துக்களை உங்கள் மகளிடம் தெரிவிக்கவும்.
murugesanlaxmi Dec 28, 2017 நாளை என் மகளுக்கு பிறந்த நாள்{29/12/2௦17}. என்னுடன் நீங்களும் வாழ்த்தினால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் ப்ரெண்ட்ஸ்.
நாளை என் மகளுக்கு பிறந்த நாள்{29/12/2௦17}. என்னுடன் நீங்களும் வாழ்த்தினால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் ப்ரெண்ட்ஸ்.
murugesanlaxmi Dec 25, 2017 நான் வந்துட்டேன் ப்ரெண்ட்ஸ். பிறந்த நாள் வாழ்த்து சொல்லதவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், .
murugesanlaxmi Nov 22, 2017 இந்த கொசு தொல்லை இல்லாமல் இரு நாள்கள் நிம்மதியாக இருங்கள். இந்த கொசு ஒரு திருமணநிகழ்ச்சிக்காக, முதல் முறையாக கோயாப்புத்தூர் செல்கிறது
இந்த கொசு தொல்லை இல்லாமல் இரு நாள்கள் நிம்மதியாக இருங்கள். இந்த கொசு ஒரு திருமணநிகழ்ச்சிக்காக, முதல் முறையாக கோயாப்புத்தூர் செல்கிறது
banumathi jayaraman Nov 6, 2017 மல்லிகா செல்லத்தின் மூன்று நாவல்கள் பெயர் தெரியவில்லை சொல்லுங்கள் சகோதரரே
murugesanlaxmi Nov 3, 2017 சென்னையில் இருக்கும் என் நண்பர்களே, பார்த்து, பத்திரமாக, பாதுகாப்புடன் இருங்கள். குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம்
சென்னையில் இருக்கும் என் நண்பர்களே, பார்த்து, பத்திரமாக, பாதுகாப்புடன் இருங்கள். குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம்