உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய, எழுத்துப் பணிக்கு இடவெளி எடுக்காமல் ,எங்களை போன்ற வாசகர்களுக்காக இந்த பிறந்தநாளில் சபதம் எடுத்துக்கோங்க சிஸ்....தாழ்மையான வேண்டுகோள்....ரொம்ப மிஸ் பண்றோம்...
மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மல்லி சிஸ்.
வாழ்க வளமுடன் என்றென்றும்.