இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், பழனியப்பன் சகோதரரே நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் நீடுழி வாழ்க உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சகோதரரே
இறைவன் அருள் புரிவாராக.