பிரண்ட்ஸ் எபி இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம், சின்னதாகவாவது ஒன்று போட முயற்சி செய்கிறேன். மேக்சிமும் பதினொன்றரை வரை எழுதுவேன்... இனி தான் ஆரம்பிக்கணும்
என்ன எழுதறியா அதெல்லாம் முடியாது , உன்னோட தான் இருப்பேன் என்று என் தலைவலி சொல்லி விட்டதால் எழுத முடியவில்லை பிரண்ட்ஸ். மோஸ்ட்லி புதன் ஆகிடும்னு நினைக்கிறேன்