Advertisement

sutheeksha eswar
Reaction score
343

Profile posts Latest activity Postings About

  • ஹாய் நட்பூஸ்.

    சாரல் 14 போட்டுட்டேன் மக்களே. உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கோங்க மக்களே.
    ஹாய்மக்களே,

    சாரல் 13 பதிவு செய்துட்டேன். உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கோங்க நண்பர்களே.
    ஹாய் நட்பூஸ்,

    சாரல் ௧௧௨ பதிவு செய்துட்டேன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக்கோங்க மக்களே.
    திங்கள் அன்று பதிவுடன் வருகிறேன் மக்களே.

    நேத்து பவர் கட். ரெண்டு பதிவாவது எழுதிட்டு வரேன் நண்பர்களே.
    உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு மன்னிச்சுக்கோங்க நட்பூஸ்.
    ஹாய் நட்பூஸ்,

    சாரல் 11 போஸ்ட் செய்துட்டேன். உங்கள் கருத்துகளை சொல்லுங்க நட்பூஸ்.
    ஹாய் நட்பூஸ்,

    சாரல் 10 பதிவு செய்தாச்சு. உங்க கருத்துக்களை பதிவு செய்ங்க அன்பூஸ்.
    Hi நட்பூஸ்,

    என்னோட ரெண்டாவது கதை எனை ந(நி)னைக்கும் சாரலே ஸ்டோரி திரும்ப ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். யாரு எல்லாம் அந்த ஸ்டோரிக்காக வெய்ட் செய்தீங்களோ அவர்களுக்கான msg தான் இது. யாருக்கும் தெரியலை இல்ல கதை மறந்து போச்சுன்னா, ஒரு தடவை படிச்சு பாருங்க. பிலீஸ். உங்க அன்பும் ஆதரவும் வேண்டி,

    நான் உங்கள்
    சுதீக்ஷா ஈஸ்வர்
    ஹாய் நட்பூஸ்,

    காதல் கொண்டேனே பூங்கொடி பைனல் ud போஸ்ட் பண்ணிட்டேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க நட்பூஸ்.
    காதல் கொண்டேனே பூங்கொடி பைனல் பார்ட் இன்னும் சிறிது நேரத்தில்...
    ஹாய் நட்பூஸ்,

    காதல் கொண்டேனே பூங்கொடி final பார்ட்1 பதிவு செய்துட்டேன். உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகோங்க நண்பர்களே.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top