அனைத்து எழுத்தாளரிர்கும் பானுமாவின் இறப்பு வருத்தமாக இருக்கும்அவாரை மறக்க,முயற்சி பண்ணிட்டு எபியுடன் வருகின்றேன்.
இல்லையென்றால் கதை பதிவிட்டதும் வழமை போன்று அவரின் கருத்தை தேடி கண்கள் போகும் முழு கதையுடன் வருகின்றேன் தாமததிற்க்கு மன்னிக்கவும். டியர்ஸ்.