C C Chandhini Aug 12, 2020 Wow. Its superb. பத்திரமா குழந்தை பிறந்துட்டு நிதானமாக வாங்க. நாங்க சந்தோஷமாக காத்திருப்போம். வாழ்த்துக்கள்.
Wow. Its superb. பத்திரமா குழந்தை பிறந்துட்டு நிதானமாக வாங்க. நாங்க சந்தோஷமாக காத்திருப்போம். வாழ்த்துக்கள்.
C C Chandhini Jul 17, 2020 @amudavalli nagarajan madam. அடுத்த புதிய கதை எப்போது வரும். உங்களின் மரகச மகுடம் தரிக்கும் மன்னவன் மற்றும் அதியமான் அண்ணா படித்து நான் flat. சீக்கிரம் அடுத்த கதை கொடுங்க
@amudavalli nagarajan madam. அடுத்த புதிய கதை எப்போது வரும். உங்களின் மரகச மகுடம் தரிக்கும் மன்னவன் மற்றும் அதியமான் அண்ணா படித்து நான் flat. சீக்கிரம் அடுத்த கதை கொடுங்க
C C Chandhini Nov 21, 2019 @mahi dear. உடல்நிலை இப்ப பரவாயில்லையா. நல்லா உடம்பு தேறி வாங்க. நாங்க காத்திருக்கோம்..
C C Chandhini Nov 21, 2019 Mallika madam. Why not from the next batches.. நல்லதை ஏன் தள்ளிப் போடணும். நன்றே செய். அதை இன்றே செய்.
Mallika madam. Why not from the next batches.. நல்லதை ஏன் தள்ளிப் போடணும். நன்றே செய். அதை இன்றே செய்.