முள்வேலியா? முல்லைப்பூவா? - 10

Advertisement

rakavi

Well-Known Member
ரேகாவால எப்பவுமே சஹானா
wavelength-ஐ match பண்ணி யோசிக்கவே முடியாது.
அதே மாதிரி இவளோடmaturity level-க்கு இறங்கி பொறுமையா அவளோட மனசு நோகாமல் பேச சஹானாவுக்கும் வராது.

வருண் தான் சமத்து. ரெண்டுபேரையுமே அவங்கவங்க இடத்திலிருந்து யோசிச்சு அவங்களோட செயல்களுக்கான நியாயத்தை புரிஞ்சுக்கறான். அப்பப்ப கொஞ்சம் யார் பக்கம் சாயறதுன்னு குழம்பி involuntary -ஆ சஹானா பக்கம் சாஞ்சு சொதப்பிடறான்.

மாமியார் மீனாட்சி உஷார் ஆகிட்டாங்க. இனிமேலாவது ரேகாக்கு இவங்க தொல்லை குறைஞ்சா சரி.

இந்த lead pair ரெண்டு பேருமே "சே சே இந்த பழம் புளிக்கும்"- mode -லயே இருக்காங்களே. பார்ப்போம் கமலா பாட்டியோட கனவு எப்ப பலிக்குதுன்னு.
Good analysis :D (y) அவரவர் குணம்... மாறாது...maybe மட்டுப்படலாம் :love:
 

Janavi

Well-Known Member
இவங்க கல்யாண proposal ah joke மாதிரி எடுக்குறாங்க ???? :unsure::unsure::D:D:D

வருண் டீ waste ஆகும்ன்னு நினைத்து குடித்து இருப்பார் :D


Interesting update ❤️
 

shanthi

Well-Known Member
ஓசியில் கொடுத்தாலும் இவன் வேண்டாம்_சகி

உங்க பெஸ்டி க்கு நான்.தக்காளி தொக்கா _தர்சன்
என் கிரகம் உங்களை ஜோடி சேர்கணும்ன்னு_விதி.
 

Surya Palanivel

Well-Known Member
அசட்டு துணிச்சலோட luckம் இன்னைக்கு favour ஆகிடுச்சு .

அடப்பாவி சுதிர் வருண போட்டு குடுத்துட்டியே...

ஆனாலும் ரெண்டு பேருமே இந்த proposalஅ கண்டுக்கவே இல்லையே... பாட்டிம்மாக்கு தெரிஞ்சா என்னங்கடானு வருத்தப்படுவாங்க பாவம்.... ஆனா futureல இவங்களோட love dialoguesஅ imagine பண்ணியே பார்க்க முடியலயே....

ரேகா இன்னைக்கு தான் மாமியாருக்கு எதிரா பேசி இருக்காளா! உடனே சஹானாவோட பழக விடக் கூடாதுன்னு warning வேற கொடுக்குறாங்க... அப்ப அவளே மருமகளா வந்து இருந்தா....

வருண் நல்ல ஃப்ரெண்ட்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top