காதல் வைபோகமே....(எபிலாக்)

Advertisement

shunmugapriya

Well-Known Member
வணக்கம் நண்பர்களே,

காதல் வைபோகமே...

வாசகியாய் மட்டுமே இதுவரை கதைகளையும் கதை மாந்தர்களையும் சிலாகித்து நான் , முதல் முயற்சியாக இக்கதையை எழுதியுள்ளளேன்.

எனக்கு ஆதரவு அளித்து , இக்கதையை , இத்தளத்தில் எழுத அனுமதித்து , வாசக உலகிற்கு என்னை அறிமுகம் படுத்திய மல்லிகா மேம் ற்கு என்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்

இக்கதையைப் படித்து , எனக்கு ஆதரவு அளித்து , ஊக்கப்படுத்திய அனைவருக்கும், என்‌ மனமார்ந்த நன்றிகள்.

என்னை ஊக்கப்படுத்திய என் கணவருக்கும் என்‌ மகனுக்கும் நன்றிகள்..

இக்கதையைப் பற்றிய உங்கள் விரிவான கருத்துக்களை, விமர்சனங்களை , நிறைகுறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
சண்முகபிரியா

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top