ராதா நீ கூட தான் அவளுக்கு தெரியாமலே அவங்க அண்ணனை காதலிச்சு கல்யாணம் வரைக்கும் சொல்லாம மெயின்டைன் பண்ணுணிங்க இப்போ அவளை மட்டும் கேள்வி கேட்டு குடையுற..... பாவம் அவளும் என்ன செய்வா கொஞ்சமாவது கேப் விடு......
இருந்தாலும் ராதாவை சமாளிக்கிறதுக்கு வாயில வந்ததை எல்லாம் அடிச்சு விடுறா....
போலீஸ்காரர் பிரீயா இருக்காரு போல இப்போ தான் டீன் ஏஜ் பையன் மாதிரி கடலை போட்டுட்டு இருக்காரு....