பேரன்பு பிரவாகம் -38( final)

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
சூப்பர்.எனக்கு மலர், விஷ்ணு ரெண்டு பேர் கதாபாத்திரமும் பிடித்திருந்தது.அதுவும் பிரவாகன் மாதிரி ஆளிடம் குடும்பம் நடத்துவது சாதாரணம் இல்லையே. அதையும் அசாதாரணமாக செய்தாள் மலர்.
 

உதயா

Well-Known Member
❤️❤️❤️

யாருக்காகவும் தன்னோட இயல்பை மாத்திக்காத பிரவா மலருக்காக மட்டும் கொஞ்சமே கொஞ்சம் மாத்திக்கிறான்...:cool::cool: இவன்கிட்ட மாட்டிக்கிட்டு மலர் பட்ட அவஸ்தையை விட தமன் பட்ட அவஸ்தை தான் ஜாஸ்தி., :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அட தன்னோட குழந்தைங்களை பார்த்தவுடன் இரும்பு மனிதன் கண்ணுல இருந்து கண்ணீர் வருதே...:oops::oops:



இப்ப ரெண்டுமே பையனா போயிட்டதுனால, அடுத்து பொம்பளை பிள்ளை வேணும்னு அடம் பிடிப்பானே... மலர் இதுக்கு மட்டும் நீ ஒத்துக்கவே கூடாது... :cool: :cool:

மூனு வருஷம் கழிச்சு அடுத்த முயற்சி என்று சொல்லிட்டானே எங்க ஹீரோ சொன்னால் செஞ்சிருவாரு :love: :love: :love:
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
அருமையான கதை.

பிரவா மலர் இரண்டு பேரும் தன் நிலையிலேயே கடைசி வரை இருந்தது அழகு. மலர் மேல் உள்ள அன்பினால் பிரவா தன் நிலையில் இருந்து இறங்கி வருவதும் ரொம்ப இயல்பாக இருந்தது.

தமன் ரொம்ப ரசிக்க வைத்த கதாபாத்திரம்.

விஷ்ணு குடும்ப சிக்கல் ஒருவழியாக சரியாகி இருக்கு.

இரண்டு ஜூனியர் பிரவா வந்தாச்சு.பிரவா கண்ணில் இருந்து பிரவாகம் பொங்கி வருது.
 

உதயா

Well-Known Member
❤️❤️❤️

மலருக்கு பிரவா குடை பிடித்த போது, தமன் எடுத்த புகைப்படம்... :p:p
View attachment 12246
இது தமன் எங்க ஹீரோவுக்கு குடை பிடிக்கும் போது எடுத்த மாதிரி இருக்கு :cool: :cool: :cool: :cool: :cool:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
மூனு வருஷம் கழிச்சு அடுத்த முயற்சி என்று சொல்லிட்டானே எங்க ஹீரோ சொன்னால் செஞ்சிருவாரு :love: :love: :love:
அப்ப உங்க ஹீரோவையே பத்து மாசம் சுமந்து பெத்துக்க சொல்லுங்க.. எங்க மலரை விட்டுருங்க... :cool::cool::cool::cool:
 

உதயா

Well-Known Member
அப்ப உங்க ஹீரோவையே பத்து மாசம் சுமந்து பெத்துக்க சொல்லுங்க.. எங்க மலரை விட்டுருங்க... :cool::cool::cool::cool:
பத்து மாசம் தான் உங்க பொறுப்பு ;););)அப்புறம் எங்க ஹீரோ தான் வளர்க்க போறாரு :D:D:Dஇப்போ கூட பிறந்த உடனேயே எங்க ஹீரோ தான் தூக்கி சுமக்குறாரு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top