அநிருத்தன் - 4, 4_1

Advertisement

Surya Palanivel

Well-Known Member
After a long research
"millimeter smile" from the two....

பக்கத்துல அம்மாவ பாவமா நிக்க வச்சிட்டு எவ்ளோ நேரம் தான்மா ஆராய்ச்சி பன்னுவீங்க?
watch, shoes, govt employeesனு சுத்திட்டு அப்பாவோட நினைவுகள்ள இருந்துட்டு நீச்சல்ல வந்து நிறுத்திட்டு ஒரு புன்னகை...


ஷண்முகம் பேசவே இல்லனா எப்டி!!
 

sangeetha Chelvam

Well-Known Member
அவர்கள் இருவரும் ஒரே போல குணாதிசயம் உடையவர்கள். மாறி மாறி ஆராய்ந்து கொள்கிறார்கள். அருமை
 

Saroja

Well-Known Member
அதிகமா ஆராய்ச்சி பண்ணுறது
யார்னு போட்டி வைக்கலாம் போல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top