பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

Advertisement

P.Barathi

Well-Known Member
பிரவாகனால எதுவும் செய்யமுடியாத போது மலரோட கடமை தவறாத நேர்மையான செயல்தான் இப்போ கைகொடுத்து இருக்குன்னு இப்போவாவது தோணி இருக்கு, ஆனா அத வெளிப்படையா பிரவாகன் ஒத்துக்குவானா, தெரியல.
தமனோட புண்ணியத்துல பிரவாகனோட திட்டமெல்லாம் மலருக்கு தெரிஞ்சுடுது.
ரெண்டுபேரும் அடுத்தவரோட குணத்தை இயல்பை புரிஞ்சுக்கிட்டு இருக்காங்க, மலருக்காக பிரவாகன் ரொம்ப மாறி இருக்கான்.:love::love:
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
பிரவாவிடம் இன்று ஏற்பட்டுள்ள சிறு மாற்றம் நாளை ஏற்பட போகும் பெரிய மாற்றத்திற்கான ஆரம்பமாக கொள்ளலாம்.
இனி மலர் மூலம் முடிந்த அளவு நேர்மையாக பிரவா செயல்படுவார என நம்புவோம்.
விஷ்ணு குகன் செய்த உதவி அளப்பரியது.
விஷ்ணு மிருணா ஜுனியர் வர போகுது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top