பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

Advertisement

monies

Well-Known Member
Lovely update dear
Ssssapa evlo PanAm
idelllam kullanarigala kandukamavitarhan palan prava
Paid block ah vachi plan panna ok Anga konjam nalladum seidrukalam
Epdiyo onnona sariagitu varuthu
Nallathu senja oru samayathila Kai kudukunu thalai ku puriudu
Miru good news kooda althute jolvaya
Epdiyo vishnuvam ingaye pack pannunga nalavangalum prava kooda venum
 

Janavi

Well-Known Member
❤️❤️❤️

பிரவாக்கு , பிரச்சனைகள் என்றுமே முடியாததும் கூட...

ஆன எல்லாமே பணம் கொண்டு முடிக்கலாம் என்ற எண்ணம் மாறியது போதும் ... (y) :love::love:

தீதும் நன்றும் பிறர் தர வாரா :)

Nice narration maa ❤️
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

கதை ஆரம்பிச்சு இருந்ததுல இருந்தே ஒரே பிரச்சனை, பிரச்சனை, பிரச்சனை.... அதான் இப்ப எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதே.. குழந்தை பிறந்தவுடன் குழந்தையையும் கூட்டிக்கிட்டு ரெண்டு பேரும் யாரும் இல்லாத இடத்துக்கு போறீங்க... அப்படியே கொஞ்ச நாள் ஜாலியா அங்க ஹனி மூன் கொண்டாடிட்டு வர்றீங்க....


 
Last edited:

sangeetha Chelvam

Well-Known Member
ஒருவருக்கு நல்லது செய்தா அதனால நமக்கு திரும்ப நல்லதே நடக்கும் என்பது புரிய வெச்சாச்சு மலரோட செயலால பிரவாக்கு ... . .. மலர் மனைவியா கிடைச்சது பிரவாக்கு அதிர்ஷ்டம்னா, பிரவா மாதிரி கணவன் கிடைச்சது மலருக்கு அதிர்ஷ்டம்.. அவங்க இரண்டு பேரும் ஒருத்தருக்காகவே இன்னொருத்தர் பிறந்திருக்காங்க. They made for each other. அருமை அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top