shunmugapriya
Active Member
Thank youNice
Thank youNice
Thank youNice
Thank youNice update ma
Thank youNice
Thank youNice
Thank youLovely update
பிள்ளை வளர்ப்பு முறை , தெளிவான பார்வை , ஆரோக்கியமான சூழல் போன்ற பாஸிட்டிவ் விஷயங்களைப் பற்றி என் கதையில் பேச விரும்பினேன் . என் எண்ணத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்ட தோழிக்கு நன்றிஅம்மா அப்பா பிள்ளைகளுக்கு
தேவையான அறிவுரை சுதந்திரம்
பொறுப்புனு சொல்லும்
விதம் அருமை
விக்ரம் சரியான நேரத்தில்
உதவி செய்து புத்தி சொல்வது
நல்லா இருக்கு
நண்பர்கள் குழு ஆரோக்கியமான
நட்பை தருது
ரொம்ப அருமையா போகுது
கதை