நதியின் ஜதி ஒன்றே! 7

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



 

உதயா

Well-Known Member
அடேய் கட்ட பஞ்சாயத்து உன் மூத்த மருமகளை மட்டும் கூட்டிட்டு போ :mad: :mad: :mad: :mad: :mad:
எங்க ஹீரோவுக்கு தான் ஜீவிதா என்று நாங்கள் முடிவு செஞ்சு வச்சிட்டோம் :cool::cool::cool::cool:

அஜய் லவ் பண்ணிட்டு சொல்றேன் என்று சொன்னதும் ஆட்டக்காரிக்கு எவ்வளவு கோவம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அடேய் கல்யாண் உனக்கு கல்யாண மாலை போடுறதுக்குள்ள உங்க அத்தைக்கு மாலை போட்டு படுக்க வச்சிருவ போல :):):):):):):)


அஜய் வந்து என்ன செய்ய போறான் :unsure::unsure::unsure::unsure: எல்லாம் கல்யாணுக்கு எதிராகவே நடக்குதே ஒரு வேளை இந்த திட்டத்தோடு தான் சேனாதிபதி வந்திருப்பாரோ:cautious::cautious::cautious::cautious:

பலராமே கோவ பட்டு பொண்ணு தர மாட்டேன் என்று சொல்லணும் தான் இப்படி எல்லாம் பேசுனாரா இல்லை உண்மையிலே மகன் மேல் உள்ள பாசத்துல பேசினாரா :(:(:(:(
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

வரே வா, சேனாதிபதி ரெண்டு பொண்ணையும் உங்க வீட்டு மருமகளா கூட்டிட்டு போயிருங்க... திமிரா பேசிக்கிட்டு திரிஞ்ச அந்த அஜய் மூஞ்சியில இப்படி கரியை பூசி விட்டுருங்க... :p:p:p
FB_IMG_1708324601314.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top