பேரன்பு பிரவாகம் -21

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
எல்லாம் நல்லா போகுதேன்னு ரேணு ஸ்டோரீஸ் ல நினைச்சுட முடியாது.
இந்தா வந்துருச்சு ல??
குண்டு ஒன்னு வச்சு இருக்கேன் மொமெண்ட்.
 

sangeetha Chelvam

Well-Known Member
மலர் அழுதா பிரவா சமாதானப் படுத்தற அளவுக்கு love இருக்கு. அவளுக்கு அவன் முன்னாடி அழுவது கஷ்டமா இருக்கு. விஷ்ணு வீடு மூணு மருமகள். சமாளிக்க முடியுமா மிருணாவால. விஷ்ணு உதவி செய்வான். அருமை
 

Rianya

Well-Known Member
Lovely epi. With every epi, prava can be understood better. May be malar somewhat reminds him of his dad, the way she speaks or explains or her never say die attitude, that's why he was attracted to her in the first place and no conniving reason after all. Why is vishnus Athai given too much importance? Romba pesuranga and too much interfering. Miru and vishnu will go strong despite everything I guess. What is the big trouble waiting for malar?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top