பேரன்பு பிரவாகம் -19

Advertisement

Novel-reader

Well-Known Member
நல்லா ஒரு அகங்காரம் பிடிச்ச கிறுக்கனா மகனை வளர்த்துட்டு அவனை சமாளிக்க முடியாமல் திண்டாடுறாங்க அன்பரசி. இதுக்கு மருமகள் ஒரு நொடி கூட relax -ஆகாமல் இவங்க பையனோட கோவத்தை எதிர்கொள்ளணுமாம். இவங்க நிம்மதியா ரூம்ல rest
எடுப்பாங்களாம். என்ன ஒரு அநியாயம்.

விஷ்ணு சரியா சொல்லறான். தில் இருந்தா நேருக்கு நேர் மோதுடான்னு.
அது எங்க இவன்கிட்ட இருக்கும்.
எப்பவுமே இவனுக்கு பணத்தை வெச்சு பண்ணக்கூடிய நரித்தனம் தானே கைவரும்.
யாராவது கோபாலை கடத்தி கொண்டுபோய் காட்டுல விட்டுட்டா நல்லா இருக்கும். விஷ்ணு மாதிரி ஒரு நல்ல பையனுக்கு அவமான சின்னமா இப்படி ஒரு அப்பா.

மிர்ணியும் கீர்த்தியும் பிரவாகன் கிட்ட முழுவதும் சொல்லணும். சும்மா அவனோட assumption-க்கு விட்டால் பாவம் மலர் தானே இப்ப கெட்டவளா தெரியறா.

இந்த மிர்ணிக்கு ஆனாலும் அண்ணன் மேல இவ்வளவு பாசம் எல்லாம் தேவை இல்லாதது. அவனை இனி தன்னோட வாழ்க்கையில் தலை இடக்கூடாதுன்னு இவ தானே துணிச்சலா சொல்லணும். அதை விட்டுட்டு ஊமை மாதிரி நிக்கறா. இப்படியெல்லாம் பிரச்சனை வரும் என்று தானே விஷ்ணு reject செஞ்சான். இப்ப இப்படி பிரவாகன் பேசற (insulting attitude) பேச்சை விஷ்ணு ஏன் சகிச்சுக்கணும்?

வில்லன் என்ன செய்ய plan பண்ணறானோ தெரியலை.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ஒருவேளை புலி (பிரவா) பதுங்குறது பாயறதுக்கா இருக்குமோ? இதுல மலர் வேற ரெண்டு நாள் அம்மா வீட்ல இருந்துட்டு வர்றேன்னு சொல்றா.. என்ன நடக்க போகுதோ?

"நேரடியான மோதலுக்கு எப்பவுமே தயாரா இருக்கேன்"
பிரவா & விஷ்ணு
 

Rianya

Well-Known Member
Malar can't be questioned for vishnu mirus decision. Prava and Gopal didn't leave vishnu and Miru with much choice. Even now prava is using underhand tactics of guilt tripping people. He always sees how to take advantage of even worse situations. Same is the case with Malar. Thats why she is afraid to go to in laws house. She knows prava will expect something in return for her betrayal. Betrayal yes thats how he will look at it. Any one for that matter, but he will conveniently forget he was the one who created that circumstance in the first place. Whatever said and done malar shouldn't have stayed in her mom's place now. That's wrong. It's not wrong to have known about the marriage before hand, it not wrong to support the wedding, its not wrong to not inform prava but its wrong to not go with him now because however wrong he may be he never disrespected her before any one nor has allowed anyone to disrespect her even in her absence. Malar has done that now to prava by choosing to stay in her moms house. But Arasis anger should also be directed towards her son. What's the use in getting disappointed with malar when her son is always manipulating people and disrupting their balance. She should start from her son. And I feel keerthi and miru should explain prava that malars contribution to the wedding arrangements is nil. Then again there will be no use because he will still question malar not informing him even if her time of knowledge is just few minutes before the wedding.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top