அவளே என் பிரபாவம் 8 rerun

Advertisement

Surya Palanivel

Well-Known Member

அவன் பணத்த கொடுத்தா எடுத்து use பன்னனும், ஆனா மித்ரா idea னு சொன்னத கூட கேக்கல. என்ன egoவோ, என்ன possessivenessசோ.

ஆனா ரவி சொல்ற மாதிரி மித்ரா செய்றதுக்கு அந்த family deserve இல்ல. ப்ரேம் அப்பா தெரில. மத்த மூனு பேருமே. என்ன இவன் லவ் னு சொல்லிட்டு அவள படுத்தறான்.அவ்ளோதான்.


ஹ்ம்ம்ம், இந்த பணத்துனால கண்டிப்பா ஒரு கலவரம் இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top