ஜோல்னா பை – 10

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: பணக்கார வீட்டில் சின்ன பையனா இருந்தாலும் நாள் முழுக்க வீட்டுக்கு வரலனாலும் கவலை பட மாட்டாங்க போல :rolleyes: :rolleyes: :rolleyes:

பெண் குழந்தைக்கு என்ன மாதிரி ஆபத்து எல்லாம் வருது:sleep::sleep::sleep:அது தெரிஞ்சும் ஒரு நாள் முழுக்க பொண்ணை ப்ரண்ட்ஸ் கூட வெளியே அனுப்பிட்டு நடு ராத்திரியில் தேடுறாங்க :cautious::cautious:

ராகேஷ் கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி எல்லாம் சுத்துனதால் தான் அவன் மகனும் அவனை மாதிரி இருக்குறது தப்பா தெரியல போல o_Oo_Oo_Oo_O இவனுக்கு எப்படி ராமநாதன் பொண்ணு கொடுத்தாரு :(:(:(

மாப்பிள்ளை ,சம்பந்தி, பொண்ணு என்று பாராபட்சம் பார்க்காமல் விளாசிட்டாரு:sick::sick::sick::sick:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top