அழகியல் 20

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,


Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:


 

உதயா

Well-Known Member
:love: :love: :love: தணிகை உங்க அம்மாவே பரவாயில்லை என்று சொல்ற அளவுக்கு இருக்கு உங்க பண திமிரு :mad: :mad: :mad: :mad:

அவன் கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காமல் நீங்களே வீடு , வேலைக்கு ஆள் என்று முடிவு எடுத்து செஞ்சுட்டிங்க :(:(:(:(:(இப்பவும் நீங்களே ஃப்ளைட் டிக்கெட் ஏற்பாடு செஞ்சுட்டு கூப்பிடுறீங்க :oops::oops::oops:

அவ புருஷனுக்கு அவ உதவி செய்யுறா இதுல உங்களுக்கு என்ன வந்துச்சு o_Oo_Oo_Oo_Oஉங்க பொண்டாட்டி உங்க பேச்சை கேட்டு கிட்டு பிறந்த வீட்டுக்கு போகாமல் இருந்தது உங்களுக்கு சந்தோஷமா தானே இருந்துச்சு :mad::mad::mad::mad:

ப்ரவின் கொஞ்ச நாள் நல்லா தான இருந்த இப்போ என்ன நீயும் உங்க அப்பா மாதிரியே மாறிட்ட :unsure::unsure::unsure:


நந்தினி நீதான் உன் வீட்டுக்கு வேப்பிலை அடிக்கணும் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:

தரணி

Well-Known Member
தணிகை வேல் அன்னைக்கு பொண்டாட்டிக்கும் சரியான நியாயம் செய்யல இப்போ பொண்ணுக்கும் அப்படியே பண்ணுறீங்க.... உங்க பேசி பேசி உங்க வசதியை காட்டுறாங்கன்னா நீங்க செயலில் அதை காட்டிட்டு இருக்கீங்க... அவனுக்கு ஒரு சுய மரியாதை இருக்கவே இருக்காதா... உங்க பிள்ளை உங்களுக்கு மேல.... அவனோட மாமியார் வீட்டுல அவனோட அம்மா வை வீட்டை பேசினத்துக்கே கோவம் வந்துச்சு ஆனா இப்போ மாப்பிள்ளை குறைவா நீ நடத்துறானே அதுக்கு அவனுக்கு கோவம் வர தானே செய்யும்
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️
உணர்வுகளும், வாழ்வின் நிதர்சனமும்...

கேள்வி கேட்கனும்ன்னா , நிறைய பேர் கிட்ட கேக்கணும்...உண்மை (y) (y)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top