மோனகீதம் - 4

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அம்மா கூப்பிட்டு சம்மதம்
சொன்னாங்களா

முதலாளி யாரு அவரு பேரு என்ன
சீக்கிரம் கண்ணாம்பூச்சி ஆடுற முதலாளியை கண்டுபுடிசிடுவோம்... நன்றி ❤️
 

sangeetha Chelvam

Well-Known Member
கல்பனாவோட அம்மாவ காப்பாத்தி சிகா அவனுக்கு வினையைத் தேடிக்கிட்டான். திரும்ப அவனுக்கே குடுக்கப் போறாங்க என்ற திருப்பம்தான் புரியல
 

vijirsn1965

Well-Known Member
Sihamani appa enna seithaar atharkaala thaan pen tharamattaala Sarala sutha. nandri ketta janmaan evalai hospital il searthavane Avan thaan
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கல்பனாவோட அம்மாவ காப்பாத்தி சிகா அவனுக்கு வினையைத் தேடிக்கிட்டான். திரும்ப அவனுக்கே குடுக்கப் போறாங்க என்ற திருப்பம்தான் புரியல
Sihamani appa enna seithaar atharkaala thaan pen tharamattaala Sarala sutha. nandri ketta janmaan evalai hospital il searthavane Avan thaan
Thank you friends
 

monies

Well-Known Member
Lovely update
Deii ventha unaku oru nayam un thangachi ku oru nayama
Ha ha siga kalakita
Inda mudhalazhi ku lv failier ah
Sarala kooptu ponnu kudukranga na saralaku enna
 

Sathya Velusamy

Well-Known Member
இந்தம்மா ஒன்னுமே இல்லாததுக்கு எல்லோரையும் பயங்காட்டிட்டு இப்ப இவங்க love க்கும் உலை வெக்க பார்க்குதே....‌

சிகா சூப்பர் ...தைரியமா பொண்ணு கேட்டா சச்சு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top