அழகியல் 8

Advertisement

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



அழுக்கை மீறி அழகு அழகு... பாரதியின் உணர்வு போராட்டம், உரிமை போராட்டம் மிக சரி... ஆனால் வலிக்கிறது....இந்தியாவில், மணமான நிறைய பெண்களின் நிலை இதுதான் ... தாய் வீடு, புகுந்த வீடு பாலம் சரி இல்லை என்றால் வலி தான்...நிச்சயத்துல கூடவா பாயசம் இல்ல???
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
உன் இஷ்டத்தை சொல்லுடின்னா......... ஆவ்வ்வ்வ் செம expression.......
 

Surya Palanivel

Well-Known Member
சூப்பர்.. இரண்டு பேரும் பேசி தெளிவாய்ட்டாங்க..
குறுக்க ராக்கி வேறவா..
கலக்கிட்டான் ரகு.. பாட்டிக்கு back to back nose cut..
ஏன் ரகு அம்மாப்பா வரல ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top