புதுமணம் : மறுமணம் - 22

Advertisement

Crypt

Active Member
சுயநலம் மிக்க குடும்ப நபர்கள்.சுயநலமில்லாமல்‌ கௌரியை தாங்கும் குடும்ப நண்பர்கள்.விசித்திரமான மனித மனது
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
readers,

நான் எதிர்பார்த்ததைவிட கதை பெரிசாப் போகுது. கதையை ஆரம்பிக்கும் போது 25 அத்தியாயம் கூட ஜாஸ்தியா தெரிஞ்சுது ஆனா இப்போ இருபத்தி இரண்டு அத்தியாயம் எழுதிட்டேன் இன்னும் எத்தனை எழுதப் போறேண்ணு தெரியலை. i dont want to rush this story. அதனால் சில நாள்கள் கழித்து கதையைத் தொடரலாம்னு முடிவு செய்திருக்கேன்.

sorry readers..but when i come back i hope it will be back to back till the end..

thanks for the support..சிவாவை dhobighat-க்கு அழைத்துச் சென்று வெள்ளாவியில் வைத்து வெளுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல :)..

stay blessed till we meet again..
 
SINDHU NARAYANAN

Well-Known Member

என்னடா உங்களை காணோமேன்னு நினைச்சு இப்பதான் உங்களுக்கு ஒரு பாட்டை போடலாம்னு நினைச்சா... நீங்க இப்படி சொல்லி இருக்கீங்க... :(:(

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top