Neethaanae Thaalaattum Nilavu 7

Advertisement

Yamini dhanasekar

Active Member
Unga stories Nalla iruku.. Recent ah 2,3 padicha..emotions ah azhaga soldringa..but anganga sila nerudalgal varadhala story ah continue panna mudiyala..eg ku..neengatha reengaram la heroine innoru ponna(avanga annanuku pakra ponna) andha ponnu avlo nallarukadhu nu soldrathu..colour discrimination,racism nu ellathukume ipdi patta mentality dha base ae..inga ellararum aishwarya rai kidaiyadhu..so sumaara irukravanga illa avlo azhaga illadhavanga story ah padicha..idhu avangala kaya paduthadha??idhulayum heroine, monkeys parichikum.. Adhunala ulla eduthutu varuvanganu soldrathu.. Verum maalaiyava illa pazhathayum serthu soldrala.. Apdi adhunga sappatukaga vandha adhuku kudukradhu vida saamiku sarthiradhu mukkiyam illandra maturity illadha heroine ah?? Rich ah irukra oru ponnu oru naalu pazham koodava vangi poda matta
Maalai ah maatum sonna ok.. But kurangu saapatu item ah dhan pidingitu pogum.. Romba nalla ezhuthu nadai,intersting ah ponalum adha thaandi soldra point rombave mukkiyam story ku..
Indha epi ku varaikum orey flow la padicha.. Indha epi la dhan stck aaita.. Rombave nallarandhathu story andha oru edatha thavira
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
குரங்கு மாலையை பிச்சி போட்டுடும் ங்றது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்.. சாமிக்கு கொண்டு போற மாலையை பத்திரமா கொண்டு போகனும்ங்றது இயல்பான ஒரு எச்சரிக்கை தானே..
அவ குரங்கை வெறுத்து எதும் சொல்லலையே..
மல்லி எப்பவும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கறவங்க இல்லையே..
 
Hema27

Well said மலர்...
Malli always stress on inner beauty of a person... Adhu avunga story la நல்லாவே தெரியும்.
Heroine hero ku மட்டும் அழகா theriva...
Hero, heroine ku மட்டும் handsome aa therivaan...
Mitha characters ninaipanga enna irukku nu ippadi crazy aa இருக்காங்க nu...
 
Manimegalai

Well-Known Member
Unga stories Nalla iruku.. Recent ah 2,3 padicha..emotions ah azhaga soldringa..but anganga sila nerudalgal varadhala story ah continue panna mudiyala..eg ku..neengatha reengaram la heroine innoru ponna(avanga annanuku pakra ponna) andha ponnu avlo nallarukadhu nu soldrathu..colour discrimination,racism nu ellathukume ipdi patta mentality dha base ae..inga ellararum aishwarya rai kidaiyadhu..so sumaara irukravanga illa avlo azhaga illadhavanga story ah padicha..idhu avangala kaya paduthadha??idhulayum heroine, monkeys parichikum.. Adhunala ulla eduthutu varuvanganu soldrathu.. Verum maalaiyava illa pazhathayum serthu soldrala.. Apdi adhunga sappatukaga vandha adhuku kudukradhu vida saamiku sarthiradhu mukkiyam illandra maturity illadha heroine ah?? Rich ah irukra oru ponnu oru naalu pazham koodava vangi poda matta
Maalai ah maatum sonna ok.. But kurangu saapatu item ah dhan pidingitu pogum.. Romba nalla ezhuthu nadai,intersting ah ponalum adha thaandi soldra point rombave mukkiyam story ku..
Indha epi ku varaikum orey flow la padicha.. Indha epi la dhan stck aaita.. Rombave nallarandhathu story andha oru edatha thavira
என்னங்க இப்படி சொல்லிட்டீங்க
அவங்க கதை நாயகிகள் சாதாரண பெண்கள் தான்
எங்கேயும் உலக அழகி ரேஞ்சுக்கு வர்ணனை கூட செய்ய மாட்டாங்க...
அழகுக்கு முக்கியத்துவம் இருக்காது..
ரொம்ப தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக எழுதுவாங்க...
நீங்க எல்லா கதையும் நல்லா படிங்க..
பிறகு கருத்து சொல்லுங்க..
 
mallika

Administrator
Unga stories Nalla iruku.. Recent ah 2,3 padicha..emotions ah azhaga soldringa..but anganga sila nerudalgal varadhala story ah continue panna mudiyala..eg ku..neengatha reengaram la heroine innoru ponna(avanga annanuku pakra ponna) andha ponnu avlo nallarukadhu nu soldrathu..colour discrimination,racism nu ellathukume ipdi patta mentality dha base ae..inga ellararum aishwarya rai kidaiyadhu..so sumaara irukravanga illa avlo azhaga illadhavanga story ah padicha..idhu avangala kaya paduthadha??idhulayum heroine, monkeys parichikum.. Adhunala ulla eduthutu varuvanganu soldrathu.. Verum maalaiyava illa pazhathayum serthu soldrala.. Apdi adhunga sappatukaga vandha adhuku kudukradhu vida saamiku sarthiradhu mukkiyam illandra maturity illadha heroine ah?? Rich ah irukra oru ponnu oru naalu pazham koodava vangi poda matta
Maalai ah maatum sonna ok.. But kurangu saapatu item ah dhan pidingitu pogum.. Romba nalla ezhuthu nadai,intersting ah ponalum adha thaandi soldra point rombave mukkiyam story ku..
Indha epi ku varaikum orey flow la padicha.. Indha epi la dhan stck aaita.. Rombave nallarandhathu story andha oru edatha thavira

யாமினி நீங்க இதை தமிழ் ழ போட்டா எனக்கு பதில் சொல்ல ஈசி யா இருக்கும் , நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு இந்த தங்க்லீஷ் ல என்னால புரிஞ்சிக்க முடியலை , தமிழை இங்கிலீஷ் ல சொல்லாம தமிழ் ல சொல்லுங்க எனக்கு சரியா புரிஞ்சிக்க முடியும்

தப்பா புரிஞ்சு தப்பா பதில் கொடுத்தா அது நல்லா இருக்காது
 
Shenba

Well-Known Member
Unga stories Nalla iruku.. Recent ah 2,3 padicha..emotions ah azhaga soldringa..but anganga sila nerudalgal varadhala story ah continue panna mudiyala..eg ku..neengatha reengaram la heroine innoru ponna(avanga annanuku pakra ponna) andha ponnu avlo nallarukadhu nu soldrathu..colour discrimination,racism nu ellathukume ipdi patta mentality dha base ae..inga ellararum aishwarya rai kidaiyadhu..so sumaara irukravanga illa avlo azhaga illadhavanga story ah padicha..idhu avangala kaya paduthadha??idhulayum heroine, monkeys parichikum.. Adhunala ulla eduthutu varuvanganu soldrathu.. Verum maalaiyava illa pazhathayum serthu soldrala.. Apdi adhunga sappatukaga vandha adhuku kudukradhu vida saamiku sarthiradhu mukkiyam illandra maturity illadha heroine ah?? Rich ah irukra oru ponnu oru naalu pazham koodava vangi poda matta
Maalai ah maatum sonna ok.. But kurangu saapatu item ah dhan pidingitu pogum.. Romba nalla ezhuthu nadai,intersting ah ponalum adha thaandi soldra point rombave mukkiyam story ku..
Indha epi ku varaikum orey flow la padicha.. Indha epi la dhan stck aaita.. Rombave nallarandhathu story andha oru edatha thavira
இந்த கதைமுழுவதும் படிச்சு பார்த்துட்டு ஒரு ஒப்பீனியன் சொல்லுங்க குரங்கு நம்ம கைல பொறுமையா வாங்கி சாப்பிடுமா sis இந்த கதை பணத்தோட அழகு படிப்பு எல்லாம் இருக்கிற ஆளை விட்டு ஹீரோயின் ஹீரோவ கல்யாணம் பண்ற ரீசன் லவ் இல்லை இப்படி தான் வாழனும்னு ஒரு மோரல் வால்யூஸ் மல்லியோட எல்லா கதைகளிலும் இருக்கும். இதுவும் அப்படி தான் மல்லியோட எல்லா ஸ்டோரியும் வாசிங்க திருப்பி திருப்பி வாசிப்பிங்க நாங்க காரண்டி
 
Yamini dhanasekar

Active Member
உங்களோட 2 கதைகள்(நீங்காத ரீங்காரம்,நீதானே தாலாட்டும் நிலவு) ரிசன்ட படிச்ச மேம்.. ரொம்பவே நல்லார்நதது.. ஆனா சில நெருடல்களால சரியா தொடர முடியுல.. இந்த கதையே இந்த அத்தியாயத்தில் நிறுத்திட்ட..அப்புறம் தொடரலாம் னு..நல்லா ஆர்வத்தோட படிக்கும் போது இந்த இடங்கள் இடறுது.. ரெண்டு கதைளையும் இது நடந்தால என்னோட புரிதல் தப்பா இல்ல வேற கண்ணோட்டம் இருக்கானு தெரிஞ்சிக்க தான் கமெண்ட் பண்ண..
*நீங்காத ரீங்காரம் ல ஒரு இடத்தில் கதாநாயகி அவங்க அண்ணனுக்கு பொண்ணு பாக்கும் போது, "அந்த பொண்ணு அவ்ளோ நல்லாவே இருக்காது" னு இறக்கி சொல்றது ஏத்துக்க முடியல.. பொண்ணு நல்லார்க்கணும் னு சொன்னா பரவல்லா.. ஆனா ஓரு பொண்ண குறிப்பிட்டு அவ நல்லார்கா மாட்டானு சொல்றது.. எதார்த்தமான எழுத்துனு எடுத்தாலும்.. இவ்ளோ நேரா தோற்றத்தை பத்தி சொல்ல இருக்க வேண்டாம்னு தோணுது. (சாதாரண தேற்றத்தோட இருக்ற பொண்ணுங்க படிக்கும் போது காயப்படுத்தும் வாய்ப்பிருக்கு..
*இந்த கதைல குரங்குகள் பறிச்சிக்கும் னு உள்ள எடுத்துட்டு வர சொல்றது.. பழத்த அந்த குரங்குகளுக்கு கொடுத்துட்டு போயிருக்கலமே.. அப்டி அது பறித்த சாப்டறும் னு இவ்ளோ மெனக்கெட்டு சாமிக்கு படைக்கனுமானு தோணிச்சு.. (பழமும் இருந்தது, மாலையும் இருந்தது. . பழத்த தான குரங்கு பறிச்சிட்டு போகும்) .. மாலையனு குறிப்பிடு சொல்லல.. என்னோட கமெண்ட்கு பதில் சொன்னவங்க அப்டி சொன்னாங்க.. மாலையனு.. ஆனா அது அப்டிதானானு சரியா தெரியல..
P.S:நெறைய பேர் பதில் சொல்லிருந்தீங்க.. நன்றி.. அவங்க கதைகள் படிச்சு பாருங்க புடிக்கும்னு சொன்னீங்க.. ரொம்ப பிடிச்சதாலதான்.. படிச்சு சில இடங்களுக்கான விளக்கம் கேட்ட.. கதை பிடிக்கலனுஅர்த்தம் இல்ல..அந்த கமெண்ட்ல கதைல பிடிச்சத சொல்லாதது, அது என்னோட டவுட் சரி பண்ண போட்ட கமெண்ட் மட்டும் தான்..வேறொறு கண்ணோட்டம் அதுக்கு இருக்கானு தெரிஞ்சுக்க போட்ட..அது தெளிவானஅவங்க மிச்ச கதைகள் என்னால சரியா புரிஞ்சுக்க முடியும்..விருப்பம் இருக்கறதாலததான் இவ்ளோவும்
 
Last edited:

mallika

Administrator
உங்களோட 2 கதைகள்(நீங்காத ரீங்காரம்,நீதானே தாலாட்டும் நிலவு) ரிசன்ட படிச்ச மேம்.. ரொம்பவே நல்லார்நதது.. ஆனா சில நெருடல்களால சரியா தொடர முடியுல.. இந்த கதையே இந்த அத்தியாயத்தில் நிறுத்திட்ட..அப்புறம் தொடரலாம் னு..நல்லா ஆர்வத்தோட படிக்கும் போது இந்த இடங்கள் இடறுது.. ரெண்டு கதைளையும் இது நடந்தால என்னோட புரிதல் தப்பா இல்ல வேற கண்ணோட்டம் இருக்கானு தெரிஞ்சிக்க தான் கமெண்ட் பண்ண..
*நீங்காத ரீங்காரம் ல ஒரு இடத்தில் கதாநாயகி அவங்க அண்ணனுக்கு பொண்ணு பாக்கும் போது, "அந்த பொண்ணு அவ்ளோ நல்லாவே இருக்காது" னு இறக்கி சொல்றது ஏத்துக்க முடியல.. பொண்ணு நல்லார்க்கணும் னு சொன்னா பரவல்லா.. ஆனா ஓரு பொண்ண குறிப்பிட்டு அவ நல்லார்கா மாட்டானு சொல்றது.. எதார்த்தமான எழுத்துனு எடுத்தாலும்.. இவ்ளோ நேரா தோற்றத்தை பத்தி சொல்ல இருக்க வேண்டாம்னு தோணுது. (சாதாரண தேற்றத்தோட இருக்ற பொண்ணுங்க படிக்கும் போது காயப்படுத்தும் வாய்ப்பிருக்கு..
*இந்த கதைல குரங்குகள் பறிச்சிக்கும் னு உள்ள எடுத்துட்டு வர சொல்றது.. பழத்த அந்த குரங்குகளுக்கு கொடுத்துட்டு போயிருக்கலமே.. அப்டி அது பறித்த சாப்டறும் னு இவ்ளோ மெனக்கெட்டு சாமிக்கு படைக்கனுமானு தோணிச்சு.. (பழமும் இருந்தது, மாலையும் இருந்தது. . பழத்த தான குரங்கு பறிச்சிட்டு போகும்) .. மாலையனு குறிப்பிடு சொல்லல.. என்னோட கமெண்ட்கு பதில் சொன்னவங்க அப்டி சொன்னாங்க.. மாலையனு.. ஆனா அது அப்டிதானானு சரியா தெரியல..
P.S:நெறைய பேர் பதில் சொல்லிருந்தீங்க.. நன்றி.. அவங்க கதைகள் படிச்சு பாருங்க புடிக்கும்னு சொன்னீங்க.. ரொம்ப பிடிச்சதாலதான்.. படிச்சு சில இடங்களுக்கான விளக்கம் கேட்ட.. கதை பிடிக்கும் அர்த்தம் இல்ல..அந்த கமெண்ட்ல பிடிச்சத சொல்லாது, அது என்னோட டவுட் சரி பண்ண போட்ட கமெண்ட் தான்..வேறொறு கண்ணோட்டம் அதுக்கு இருக்கானு தெரிஞ்சுக்க போட்ட..அவங்க மிச்ச கதைகள் என்னால சரியா புரிஞ்சுக்க முடியும்..விருப்பம் இருக்கறதாலததான் இவ்ளோவும்
good yamini, நீங்க உங்க கருத்துக்களோட வந்ததுக்கு , இப்போ நான் என்னோட அபிஷியல் வொர்க் ல பிஸி யா இருக்கேன், நைட் இல்லைன்னா நாளைக்கு எனக்கு லீவ் , உங்களுக்கு கண்டிப்பா பதில் சொல்றேன்.
பார்வைகள் மாறும் தான் , ஆனா இங்கே இடருற அளவிற்கு எதுவும் இல்லை , உங்க புரிதல் தப்புன்ற வார்த்தையை நான் சொல்ல விரும்பலை , என் கருத்துக்களை முன் வைக்கறேன் , வேறு கண்ணோட்டம் இருக்கான்னு நீங்க சொல்லுங்க
:):)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top