Viral Theendidu Uyirae - intro

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "ஓர்
மெய் தீண்டல்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்

தேங்க்ஸ் பானுமதி அக்கா :)
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
Hi சரண்.....
வாங்க வாங்க.....

வசீகரன்......
இவனாவது அடி உதையில் இருந்து தப்பிப்பானா???

வந்தேன் அக்கா :)

நா என்னமோ ஹீரோவை கொடுமை பன்ற மாதிரி சொல்றீங்களே அக்கா அய்யஹோ?????????????:cry::cry::cry:
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
இந்த வாட்டி உங்க கிட்ட சிக்கி சின்னா பின்னம் ஆக போறது வசீகரன் ஆஆஆஆஆ...

வசீ---- பேஆஆஆ..

ஏன்? இல்ல ஏன்னு கேட்கிறேன்?
தம்பி(வசீ) தப்பிச்சு ஒடிரு மொமென்ட் கண்ணுமுன்னால வந்து போகுது பாத்திமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top