Joher
Well-Known Member
Nice epi....baby ma sema vivaram than....y pa jamin yedutha?
பேபிமா விவரம் இல்லைனா மட்டும் குரு விட்டுடுவானா என்ன?????
சொல்லி தரவா சொல்லி தரவா
மெல்ல மெல்ல வா வா வா அருகே
உன்னை நினைத்தேன்
நித்தம் தவித்தேன்
தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே-னு சந்துல சிந்து பாடிட மாட்டான்?????
Last edited: