Sarvam Sakthi Mayam 9

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
டிவோர்ஸ் கிடைக்க நாளாகும் சரி தான் .....ஒருவரை ஒருவர் தானாக ஈர்க்க படனும்.....
திட்டமிட்டு அவளை ஈர்க்கணும்ன்னு வல்லபன் செயல் பட்டால் அது முற்றிலும் தவறா போய்டும் ....

அர்ச்சனா ரிஷிப் காதல் உண்மையான ஒன்றா கூட இருக்கலாம் ....
அர்ச்சனா ரிஷப்... காதல் உண்மையா இருந்தா கூட.. கல்யாணம் ஆன பின்னாடி ... அர்ச்சனா அவள் குடும்ப சூழ்நிலை, தங்கைகள் னு நினைச்சி காதலை காவு கொடுக்கலாமே தவிர.. கல்யாணத்தை இல்ல.

வேணும்னா தனி தனி தீவா இருக்கட்டும். தங்கைகள் வாழ்க்கையை செட்டில் பண்ணி கொடுக்கட்டும். அதுவரை அந்த உண்மைக்காதலன் ரிஷப காத்திருந்தா.. அப்போ பண்ணிக்கட்டும் டைவர்ஸும் மறு கல்யாணமும்.

வல்லபனை பொறுத்தவரை.. கல்யாணம் ஒரு முறைதான் னு பிக்ஸ் ஆகிட்டான். இன்னும் சொல்லப்போனா.. அவனுக்கும் அர்ச்சனா நல்ல லைப் பார்ட்னர் அமைச்சு குடுத்துட்டு தான், அவ வாழக்கையை தொடங்கணும்..

வல்லபன், இவங்களை காப்பாத்த போயி, பெரியவங்க பேச்சை தட்ட முடியாம கல்யாணம் பண்ணி... மாமா வை சமாளிச்சு ன்னு இவ்வளவு பண்ணினா ... இந்தம்மா நட்டாத்துல விட்டுட்டு போவாளாமா ?

விடுங்க..மும்பை ல உனக்கு யாரையும் தெரியாது .. என் ரூமுக்கு வா ன்னு சொல்ற அளவு கரிசனமும், சக மனுஷனா பார்க்கவும் ஆரம்பிச்சிருக்கா, லேட் ஆனாலும்... தெளிவாயிடுவா அம்மும்மா...
 

தரணி

Well-Known Member
யாரை என்ன சொல்ல.....ஆனா வல்லபன் செம ....அவனோட பேச்சு செயல்.... அதோட அர்ச்சனா கேட்டதுக்கு அவனோட விளக்கம கள்ள புருஷன் ...ஷிப்ப்பா என்ன ஒரு கோவம் கெத்து
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
திட்டாம பவி
வேண்டாம்னு ஒரே முடிவு எடுக்காம
அது என்ன இதயப்பகுதியில் கை துடைக்கிறது:sneaky::rolleyes:
Nan kuda avanga ordinary ah கை‌துடைக்கிறான்னு நினைத்தேன்... ஆனால் அதுல ஒரு டச் வைச்சிட்டேளே ப்பா...சாதாரணமாக கை அதுவும் வலது கை பழக்கம் உள்ளவர் துடைத்தால் இடப்பகுதி இதயத்தின் அருகே தானே டா துடைக்கனும்....:rolleyes::p:LOL::LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top