E62 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
OMG........ எவ்வளவு திருப்பங்கள்...
நிஜ வாழ்க்கையும் அப்படித்தானே...
மல்லிகா நீங்கள் dragging லாம் பண்ணல....
Infact ரொம்ப நேர்த்தியாக கதையை கொண்டு போறீங்க.....
என்ன, நாங்க guess பண்ண எதுவும் நடக்கவில்லை...
அதானே உண்மையான கதை சொல்லியின் அழகு
Fantastic writing.... Thank you
 

Hema27

Well-Known Member
Somewhat indha madhri oru escapism dhan varshi will choose nu thonuchi... hostel life...always feeling lonely... lots of money... today young children face pannratha appidiya kamchirukenga mam...superb. Appadiya how she is going to come of it ingardha unga style le swarasiyama next part le varungra nambigayoda wait panroom.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Aama pons
But this is very big punishment for eshwar...
I feel very pity for both eshwar and Varshi...
Rendu perum nallavanga thaan.
Circumstances inga kondu vanthuduchi....
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு நிருபித்திருக்கிறான்...
தோற்று விட்டானே...பாவம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top