Recent content by rameswari

Advertisement

  1. R

    Saththamindri Muththamidu 11

    வாவ் !!¡!செம எபி மல்லி. ..மீனா நல்ல பொண்ணு.. நல்லா வாயிம் பேசுரா..திருவும் முழுசா மாரிட்டா இன்னும் சூப்பர் ஆ இருக்கும்
  2. R

    Saththamindri Muththamidu 10

    வாவ்!!!சூப்பர் ஒ சூப்பர் மீனு க்கு தம்பியே வரட்டும்..ரெண்டு பேரும் பேசாட்டியு.ம் திருவுக்குள் இவலோ உணர்வா .உண்மையில் ஆச்சரியமாய் இருக்கு....இந்த ஆம்பளைகள புரிஞ்சுக்க முடிலப்பா
  3. R

    Saththamindri Muththamidu 9

    வாவ்!!!!செம எபி மல்லி...ஒரு வழியா ரெண்டு பேரும் பேசிட்டாங்க..மீனாவால...அடுத்து???
  4. R

    vizhamale vizhum mazhai neeye - intro

    வாங்க வாங்க ..வெல்கம்..ஆரம்பமே அமர்க்களம் !!!:D
  5. R

    E10 Nee Enbathu Yaathenil

    செம அப்டேட் மல்லி !!!சும்மாவே வழி தேடிகிட்டு இருந்தான் சேர ...இப்போ அவளே சீண்டி விட்டுட்டா ..இனி என்ன செய்ய போராநோ கண்ணன். ...பாப்போம்
  6. R

    E75 Sangeetha Jaathi Mullai

    Wow!!!செம்ம்ம்ம்ம்ம அப்டேட் மல்லி!!கவிதையான அழகான அப்டேட்!! வர்ஷு என்ன செய்தாலும் ரசிக்க ஈஸ்வர்சூப்பர் போங்க !!அதுவும் அந்தம்மா சுத்தி வைத்த து அருமையோ அருமை!!!வெயிடிங் ஆவலுடன்
  7. R

    E69 Sangeetha Jaathi Mullai

    Sema செம அப்டேட் மல்லி ..அதான வைஷு குட் கேர்ள் ஆச்சே ..என்ந இப்படி செய்தானு யோசித்தேன் . ஈஸ்வரோட முதல் காதல நினைச்சு போல..இனி சரி ஆகும் ..
  8. R

    E68 Sangeetha Jaathi Mullai

    அடி பாவி வர்ஷு !!!!!!!மூனு வருஷம் கடந்தும்உன் வாழ்க்கை மாறியும் இன்னும் ஈஸ்வர் மேல் கோவம் மட்டும் போகலியே .டைவெர்ஸ் செய்துட்டுய் என்ன செய்ய போர்??
  9. R

    E68 Sangeetha Jaathi Mullai

    ஹாய் நானும்
  10. R

    E67 Sangeetha Jaathi Mullai

    அடகடவுளெ!! என்ன சொல்ல ஈஸ்வரின் நிலமை எப்படி வர்ஷு வ இதில் இருந்து வெளி கொண்டு வரபோரான்
  11. R

    E66 Sangeetha Jaathi Mullai

    கடவுளே !!இது எங்க போய் முடியுமோ!!பாவம் ரெண்டு பேருமெ சிறு பிள்ளைகள் மண் வீடு கட்டுவது போல எல்லாம் அவசர கதியில்!!!வாழ்க்கையில் துன்பம் வரும் போது எதிர் நோக்க என்ன செய்வதுனு புரியல
  12. R

    Mental Manathil 13

    காபி டிபன் போய் பன் ஆயிட்டாரா ???அப்போ இனி???? பாப்போம் என்ன ஆகுராருனு
  13. R

    Mental Manathil 13

    அட கடவுளே அதுக்குள்ள ரெண்டாவது பக்கம்???எல்லாரும் காத்திருப்பிங்கலோ???

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top