[''சத்தமில்லாமல் ஒரு யுத்தம்''] ''உயிராய் உணர்வாய்'' or
''உன் பார்வை நானறிவேன்'' or ''பூவை நெஞ்சம்'', நாவல்களின்
ரீ ரன் கொடுங்க, மல்லிகா டியர்
இல்லை, ''என் வாழ்வு உன்னோடு''-ங்கிற, அற்புதமான,
அழகான நாவலை, ரீ ரன் கொடுத்தாலும் சரியே, மல்லிகா செல்லம்
உங்களோட கதைகள்/நாவல்கள் படிக்காமல், அந்த நாளே
சரியாக இருப்பதில்லை, மல்லிகா டியர்