அப்டேட் வந்திருக்கா-ன்னு ஆசையாசையாய் ஓஓஓடிடிடி வந்து பார்த்தால் கமெண்ட்ஸ்-க்கு புதுசா ஒரு த்ரெட் ஆரம்பித்து கமெண்ட்ஸ் போட்டிருக்காங்கப்பா
அம்மா தோழியர்குலங்களே?
அந்தந்த ஸ்டோரிக்கான கமெண்ட்ஸ்சை அந்தந்த ஸ்டோரி திரெட்-ல போடுங்கப்பா
கமெண்ட்ஸ்சை தனியாகப் போட்டு என்னை மாதிரி பிஞ்சு நெஞ்சை பஞ்சர் ஆக்கிடாதீங்க
அப்புறம் நான் அழுதுடுவேன்
இதிலே டபுள் என்ட்ரி வேற?
கடுப்பேத்துறாங்க, யுவர் ஆனர்
No update friends, very sorry work busy time spare pannavae mudiyalai. veetla yum some important work, college layum, then my exams are in august, eppadiyum naan regular vara august aagidum. but athuvarai weekly once saavathu vara try panraen