JERRY
Joined
Likes
226

Profile posts Latest activity Postings About

  • அடியாட்களில் ஒருவன் கத்தியால் மித்ரனை தாக்க முயல, விரைந்து சென்ற கதிர் அவன் கரத்தில் இருந்த கத்தியை பறித்து மணலில் எறிந்து விட்டு, தன் இரு கரங்களால் அவன் தலையை பற்றி தன் தலையால் நேருக்கு நேராக முட்டினான்,அடியாளின் தலை பாராங்கல்லை போல் உறுதியாக இருக்க,கதிரின் தலைக்கு மேல் குருவிகள் பறக்க ஆரம்பித்தது. ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்யின் 18வது அத்தியாயம் போஸ்ட் போட்டாச்சு.கலாட்டாவனா action story miss பண்ணாதீங்க நண்பர்களே
    "ஒருத்தன காப்பாத்த எத்தனை பேருடா வருவீங்க,இப்போ வந்த நீங்க யாருடா?, இப்படி புதுசு புதுசா எண்ட்ரி குடுத்தா நாங்க என்ன தான் பண்ணுறது, ஆல்ரெடி குடுத்த பணம் இந்த கத்தி கிழிச்ச வைத்திய செலவுக்கு சரியாய் போகும்?"

    (நம்ம தீரனை காப்பாத்த அவனோட பாசமலர் பத்ரா வந்துட்டா,17.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்
    போய் எல்லாரும் பார்த்துட்டு வாங்க நண்பர்களே)
    "எதற்கும் அஞ்சாத அரக்கன் அவன்
    எதற்கும் துணிந்த பேயும் அவன்

    உயிரான மைந்தனை காக்க
    உயிர் பல எடுத்த ராட்சசன் அவன்

    விதைத்த வினையில் பிழைத்த ஒன்று
    பெரும் பிழையாய் அவனை
    கருவறுக்க காத்திருந்தது...."

    (இத்தனை நாள் நம்மள எல்லாம் டார்ச்சர் பண்ண வில்லன் வந்துட்டான்... அவன் தான் அந்த காளிங்கன் வந்துட்டான், 15.ஐ ஹேட் பாடிகார்ட்சில் வந்து இருக்கிறான் , போய் பார்த்துட்டு வாங்க நண்பர்களே)
    பத்ராவின் மீதான ஈசனின் காதலை தெரிந்து கொள்ள 14.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்யை வாசித்து பாருங்கள் நண்பர்களே
    13.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்யில் கத்தி மழை பெய்யுதாம்பா, நீங்களும் நேரம் கிடைக்கும் போது 13.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்-யை பார்த்துட்டு நம்ம கத்தி மழை எப்படி இருக்குனு கமெண்ட்ஸ்ல சொல்லிடுங்க
    அனைவருக்கும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்,ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் கதையின் 12வது அத்தியாயம் பதிவு செய்து விட்டேன் நண்பர்களே,வாசித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
    Pooja soundarya,ashvick ரெண்டு பேரும் சரியா சொல்லிட்டாங்க,பாப்புவின் பெயர் உத்ரகாளி.ருத்ரன்(தீரன்),உத்ரகாளி,
    பத்ரகாளி மூன்று பேரும் ஒரு தாய் பிள்ளைகள்பா,banumathi jayaraman,shiymala sothy இருவரும் கிட்டத்தட்ட பெயரை கண்டுபிடிச்சுட்டாங்க,bavi 1308 நன்றாக முயற்சி செய்தார்கள்,நீங்கள் அனைவரும் உங்களுக்கு பிடித்த ஒரு பெண் அல்லது ஒரு ஆணின் பெயரை கூறுங்கள்,இந்த கதையின் இனி வரும் முக்கியமான மாந்தர்களுக்கு வைத்து விடலாம்.
    ஓங்காரகாளி, உத்தண்ட காளி, ஆங்காரகாளி, வனபத்ரகாளி, சிங்கமகாகாளி, ஆதிகாளி, தட்சிணகாளி, க்ரீம்காளி, ஸ்ததிகாளி, சம்ஹாரகாளி, குஹ்யகாளி, வரகாளி, சதுர்புஜகாளி, நடனகாளி, எல்லைக்காளி, உத்தரபிரத்யங்காரகாளி, வடபத்ரகாளி, காளீஸ்வரி, ரக்தகாளி, ஸ்மசானகாளி, ரக்ஷாகாளி, காளிதேவி, காளிகா, காளிகாதேவி, கங்காளி, ஸ்ரீகாளி இவைகளில் ஒன்றா பத்ரகாளியின் அக்கா பெயர்?
    JERRY
    JERRY
    90% கண்டுபிடிச்சிடிங்க sis, உங்களுக்கு பிடிச்ச ஒரு பெண்ணின் பெயர் சொல்லுங்க
    S
    shiyamala sothy
    திரெளபதி. ஏனோ தெரியாது நீங்கள் கேட்டதும் எனது அம்மாவின் பெயரோ, என்னுடைய மூன்று பெண்களதோ, எனது மூன்று சகோதரிகளின் பெயரோ வரவில்லை.
    JERRY
    JERRY
    திரௌபதி - மிகவும் உறுதியான பெண்,ரொம்ப அருமையான தேர்வு sis
    பானு அக்கா தான் பாதி பெயரை சரியாக கண்டுபிடித்து லீடிங்ல இருக்காங்க,அதனால் அக்காவிற்கு பிடித்த மஹாலெட்சுமி பெயரும்
    ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் கதையில் ஒரு முக்கிய நபராக இடம் பெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்,நீங்களும் ட்ரை பண்ணுங்க ஃபிரண்ட்ஸ் கண்டுபிடிச்சிடலாம்
  • Loading…
  • Loading…
  • Loading…

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Threads