அழகி டீஸர்
கல்லூரியில் கலர் கலராக புது மலர்களும்,,,,,,,,காளைகளும் வலம் வந்த வண்ணம் இருந்தனர்,,,,,,ஆம் இன்று அவர்களுக்கு கல்லூரியின் முதல் நாள்,,, ராகிங் பயம் இல்லாமல் எல்லோரும் உற்சாகமாகவே அவர் அவர்களின் டிபார்ட்மென்ட் தேடி சென்றனர்.
ஒரு குழு மட்டும் உற்சாகமில்லாமல் சோகமாக உட்கார்ந்து...