vanna vizhiyazhagi

Advertisement

jayachitrasridharan

Active Member
intro
வண்ண விழியழகி

ஹாய் நான் ஜெயசித்ரா ஸ்ரீதரன்
முன்னொரு காலத்துல சித்ரா என்ற பேரால் அமுதா பிளாக்ல கதை எழுதி இருக்கேன்.
ஒன்னு ரெண்டு பேருக்கு என்னை தெரியும் நினைக்கிறேன்.
கொஞ்சம் சுமாரா எழுதுவேன்.
நீங்க ஊக்கம் கொடுத்தா சூப்பரா எழுத ட்ரை பண்றேன்
என்னோட கதைக்கு ஒன்னு ரெண்டு வார்த்தை நைஸ், சூப்பர் , மொக்க
ஏதாவது ரெண்டு வார்த்தை அள்ளி தெளிச்சிட்டு போங்க.
கண்ணாபின்னான்னும் விமர்சனம் போடலாம் , சுமாரா திட்டிட்டும் போலாம் நோ ப்ரோப்லம் .

வண்ண விழியழகி
செந்தூர பூவழகி
தேன் கண்ணழகி
கரு மிட்டாய் நிறத்தழகி
அழகு உறவழகி
நிமிர்ந்த நடையழகி
திமிர் குரலழகி
சிலை உருவழகி

இந்த அழகி எல்லாம் கிராமத்து அழகி அல்ல

பட்டணத்து நவ நாகரீக அழகி
 

banumathi jayaraman

Well-Known Member
ஸ்டோரி பேர் என்னப்பா?
Precap or Teaser எங்கேப்பா, ஜெயசித்ரா டியர்?
 

indu

Well-Known Member
Hi mam welcome back, naan unga novel paduchu irukean. I think neega eatho our novel complete pannama irukega.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top