Recent content by Jaya R B Sudha

Advertisement

  1. J

    Emai Aalum Niranthara 17

    மல்லிகா மேடம் இந்த கதையோட அடுத்த எபிஸோடு எப்போ வரும்.... ரொம்ப நாளாகிடுச்சே...
  2. J

    Naan Ini Nee - Final

    Sarayu madam, I read the full story in one go. What a story.... amazing narration. எல்லாத்தையும் விட கடைசியில் வரும் அவன் - அவள் - காதல் பகுதியை நான் ரொம்ப விரும்பி படிப்பேன் அதிலும் காதல் சொல்லும் நக்கலான பார்ட் ரொம்ப பிடிக்கும். So nice... Thanks so much...
  3. J

    P30 Naan Enathu Manathu

    மல்லிகா மேடம் கதை மிகவும் அருமையாக போகிறது. அடுத்த எபிசொட் எப்போ தருவீர்கள்?
  4. J

    Girija Shanmugam's Uravae Unnil Urainthaen 24

    மேடம் நான் இப்போதான் உங்களின் எல்லா நாவல்களையும் படித்து முடித்தேன். மிகவும் அருமையா எழுதி இருக்கிறீர்கள். கதைக்களம் எழுத்து நடை அனைத்தும் அருமை. இந்த நாவலையும் இப்போதான் படித்தேன். ரொம்ப நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top