Search results

Advertisement

  1. J

    Emai Aalum Niranthara 17

    மல்லிகா மேடம் இந்த கதையோட அடுத்த எபிஸோடு எப்போ வரும்.... ரொம்ப நாளாகிடுச்சே...
  2. J

    Naan Ini Nee - Final

    Sarayu madam, I read the full story in one go. What a story.... amazing narration. எல்லாத்தையும் விட கடைசியில் வரும் அவன் - அவள் - காதல் பகுதியை நான் ரொம்ப விரும்பி படிப்பேன் அதிலும் காதல் சொல்லும் நக்கலான பார்ட் ரொம்ப பிடிக்கும். So nice... Thanks so much...
  3. J

    P30 Naan Enathu Manathu

    மல்லிகா மேடம் கதை மிகவும் அருமையாக போகிறது. அடுத்த எபிசொட் எப்போ தருவீர்கள்?
  4. J

    Girija Shanmugam's Uravae Unnil Urainthaen 24

    மேடம் நான் இப்போதான் உங்களின் எல்லா நாவல்களையும் படித்து முடித்தேன். மிகவும் அருமையா எழுதி இருக்கிறீர்கள். கதைக்களம் எழுத்து நடை அனைத்தும் அருமை. இந்த நாவலையும் இப்போதான் படித்தேன். ரொம்ப நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
  5. J

    Karthika Karthikeyan's Un Tholil Saayum Tharunam 1

    கார்த்திகா மேடம் இப்போதான் உங்க கதைகளை படிக்க ஆரம்பிச்சிருக்கேன். ரொம்ப நல்ல ஆரம்பிச்சிருக்கு இந்த கதையும். ஆனா அழகான "அனு" என்னும் பெயர் "அணு " என்று வந்திருக்கிறது. அடுத்த ஐபிகளில் மாறி இருக்கும் என நம்புகிறேன். இதோ சென்று படிக்கிறேன்.
  6. J

    Naan Enathu Manathu 18

    Super episode. Its not easy to take care of a pregnant lady... anything can happen at any time. Too much stress could have been the route cause. Sharmi please come out fine.... pl update us soon mam
  7. J

    P18 Naan Enathu Manathu

    Nice precap. Waiting for full epi. ரவி என்னதான் செய்திருந்தாலும் அவன் எப்போதுமே கோவத்தை அதிகமா காட்டுவதில்லை. Background வேலை நிறைய செய்வான். ஷர்மியும் கட்டுப்பாடா இருக்க நினைக்கிற. யாராவது குழப்பி விடுகிறார்கள் mainly ரவியோட அம்மா. ரவி குழந்தையை நினைத்தாவது ஷர்மியோட சேரணும். சேர்வார்களா?

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top