E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
"fantastic narration.......... இருவரின் உணர்வுகளும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.... ..... நிஜ வாழ்க்கையில் நடந்தது போல இருந்தது............ உரைநடை தமிழ் இல்லாமல் நடை முறை வாக்கியங்கள் தான் உங்கள் வெற்றிக்கு காரணம்............ எத்தனை முறை படித்தாலும் சலிக்காத dialogues."

எனக்கும் பிடித்தது ......நடைமுறை தமிழ்....
 

Joher

Well-Known Member
Apt song for Varshini...........

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவையின்றிப் பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா...............

திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளினீர் வழியுமோ அது பிரிவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
திரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தம் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராக தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
எந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராக தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திசெல்லை முத்துச் சிற்பம் கண்ணுக்குள்லே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன............

 

Sundaramuma

Well-Known Member
"அவனின் இப்போதைய செயல்கள் எல்லாமே அவளுக்காக தான் என்று புரிந்தாலும் அவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது........ கால போக்கில் அவள் தான் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அவனை ஏற்றுக்கொள்கிறாள்........."


நீங்களும் மீராவும் ஒரே மாதிரி சொல்லறீங்க ......
எதிர்பார்ப்பு யதார்த்தம் இடைவெளி .....
 

Sundaramuma

Well-Known Member
"ஈஸ்வர் தவறை உணர்ந்த பின் அவளுக்காக விட்டு கொடுத்தது ஏராளம்....... 6 மணிக்கே வீட்டுக்கு வருவது........ drinks....... (IPL partyல ஒரு vexஆனா stage) தனியாக இருப்பது.......... அவனுக்கு பிடிக்காத fieldனா கூட அவளுக்கு வேண்டும் என்பதற்காக விட்டு கொடுப்பது............. drugs எடுக்கும் மனைவியை அதிலிருந்து மீட்க போராடுபவர்கள் மிகவும் குறைவு...... யாருக்கும் தெரியாமல் அவள் போக்கிலே விட்டு அவளை மீட்டான்............ hats off to you Esh...........
ரொம்ப கடுப்பேத்தியது............ திருப்பதி கோவில் போறது..........."

ஈஸ்வர் லவ் கிரேட் ....
 

Sundaramuma

Well-Known Member
"ஆனால் கதை முடிவில் ஈஸ்வரை விட ஒரு படி மேல் நிற்பது வர்ஷினி தான்."
"அவளை முழுமையாக மாற்றியது சர்வேஸ்வரன் தான்.......... என்னை விட அவள் நன்றாக வளர்ப்பாள்னு ஒரு நம்பிக்கையை ஈஸ்வருக்கு கொடுக்கிறாள்......... Hats off to you Varsh...... "

Mallika magic .....:D:D:D
 

Joher

Well-Known Member
"அவனின் இப்போதைய செயல்கள் எல்லாமே அவளுக்காக தான் என்று புரிந்தாலும் அவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது........ கால போக்கில் அவள் தான் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அவனை ஏற்றுக்கொள்கிறாள்........."


நீங்களும் மீராவும் ஒரே மாதிரி சொல்லறீங்க ......
எதிர்பார்ப்பு யதார்த்தம் இடைவெளி .....


Epi 99ல சொல்லுறா........ என்னனு தெரியாது.......... ஆனா போக விட்டுடாதே........ பொறுப்பு ஈஸ்வருக்கு தான்..........

Epi 100ல பையன் வந்த பிறகு அவளுக்கு எல்லாமே ஈஸ்வரும் பையனும் தான்............. மாமனார் மாமியாரை கூட கொண்டு வந்து விட்டாள்........ தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கிறதில்லை........... எதிர்பார்ப்புகள் போய் அனுசரித்து வாழவேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.........

என்ன ஒரு மாற்றம்............ இவ்வளவு மாற்றத்துக்கு அதிகமான காரணம் ஈஸ்வர் தான்.........
 

banumathi jayaraman

Well-Known Member
Church fesival, family function, delhi trip, college work........... continuous journey from 9th June..........

SIM network is also not good............ takes long time to post a comment in TAB........... So only reading and small comments........ today in chennai............ posting through BB...........

will come regularly from 5th July........

thank you all for the entertainment in SJM forum..........
Ok, Joher dear, take you own time and come asap, Joher dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top