E100 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ithu poramai
ungalukku sweet kidaiyathu
சகோதரி இது அஸ்வினுக்கு தானே இந்த கடிதம். சூப்பர் சகோதரி
இங்கே சகோதரன் நானா, எனக்கு எதுவும் புரியாவில்லை, மீ பாவம் {அதிகமா தமிழ் கொண்டு வாங்கபா}
ஹா ஹா ஹா
 

ThangaMalar

Well-Known Member
FOURTH DEDICATION TO SJM

வழி பிறழ்ந்த தந்தை
ஆனால் என்னை
வளர்க்க பிறழவில்லை
அண்ணனாக பத்துவும்
காவலுக்கு தாஸும்
இருக்கையிலே
அண்ணன் மணத்திலே
உன்னை பார்த்தேன்


எந்தன் மனதிலே சலனம்
உந்தன் பார்வையின் அலட்சியத்தால்
எந்தன் சலனத்தை புறக்கணித்தேன்
பின் வந்தாய்
ஈர்ப்பை சொன்னாய்
கண்களை காட்டி
என் மீதான உன்
ஈர்ப்பை சொன்னாய்
மறுத்தேன் நான்


ஈர்ப்பு என்றவனே
கர்வம் கொண்டவனே
கௌரவத்தின் மீது
ஈர்ப்புடையவனே
என் மறுப்பினால்
சென்றாய் நீ


முரணாக பிறந்த
எனக்கு அரணான தந்தை
மரணிக்கும் வேளையில் மீண்டும்
வரனாக வந்தாய்


வரமாக கேட்டேன்
கரம்தனை தந்தாய்
மணம்தனை முடித்தாய்
மனம்தனை மறந்தாய்


தினம் தினம் தேடி
திரை தன்னை தேடி
திரை தன்னை போட்டாய்


பல கணம் போராடி
அனுதினம் களைத்தேன்
உனையே தேடினேன்
உன்னை மறக்க மட்டுமல்ல
நான் மறைய நினைத்தேன்


மீண்டு வர நான்
மீட்க வர நீ
நடுவே வர சிலர்
என்னை மீட்டு
உன்னை கொடுத்தாய்


உன்னை சேர
நான் எதை தர
உறவை சேர்க்க
உன்னை சேர்ந்தேன்
இன்று
என்னை சேர
ஒரு மகன் மட்டுமல்ல
என்னை சேர்ந்து
ஒரு குடும்பம்
இன்பமான வேளையில்
நாம் சேர்ந்த வேளையில்


நம்மை சார்ந்தோர் நிறைய உண்டு
அவர் தினம் தேடி அலைவர் நம்மை
சைட் அடிப்போர் பார்த்ததுண்டு
சைட்டில் வாழ்வோர் இங்கேயுண்டு
நாளை முதல் காணோமென்பர்
இன்றே அழுவோருமுண்டு
அவர்களுக்கு என் சொல்ல


கவலை கொள்ளும் கண்களே
கண்கொண்டு காண
கதை தன்னை படிக்கச்
புத்தகமாய் வருவோம்
புதையலாய் வருவோம்⁠

சபாஷ்...
பலே..
வெரி குட்..
வார்ரே வா...
மீரா...
 

banumathi jayaraman

Well-Known Member
யாருக்கும் கிடையாது  எனக்கு தான் :p
போடா உனக்கு அஸ்வின் வேண்டாமா.....
:mad::mad::mad:
sa

சகோதரி உங்களுக்கு எதுக்கு தடி, நீங்க செல்லம் என்றாளே டபுக் என்று அமர்ந்து விடுவோம் சகோதரி
அது தனி கணக்கு இது தனி கணக்கு.. :p
நீங்க இருந்துமா மழை பெய்யல...
அநியாயம்...
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
DEDICATION TO SJM

மணத்தினில் பார்த்தது
பார்த்ததும் ஈர்த்தது
பார்த்தவனோ தவிர்த்ததால்
ஈர்த்ததை மறைத்தது
பார்த்தவனுக்கும் ஈர்த்தது
ஈர்த்ததை தவிர்த்தது
தவிர்த்தும் அடங்காது
அடக்கவே நினைத்தது


நினைத்ததும் விதி வந்தது
விதியால் சதியானது
நினைத்தும் மீறியது
மீறியதும் மணக்க கேட்டது
கேட்டவனை மறுத்தது
மறுத்ததும் விலகியது
விலகியவன் நினைத்தது
நினைத்தவனை வெறுத்தது
வெறுத்தவனே அழைத்து வந்தது
வந்தவனை மணக்க நேர்ந்தது
மணந்ததும் இணைந்தது
இணைந்ததும் மறந்தது
மறந்ததும் தவித்தது


தவித்தவள் வெறுத்தது
வெறுத்ததால் வழி பிறழ்ந்தது
பிறழ்ந்ததே வினையானது
விதியே வினையை அறுத்தது
விதியே நட்பானது
நட்பானது துணையானது
தொழிலில் துணையானது
வினையறுத்தும் மனம் வெறுத்தது
பழையது தெரிந்தது
தெரிந்ததும் கசந்தது
கசந்ததால் பிரிந்தது
பிரிந்து சென்றது
கற்க வைத்தது


தனிமையோ வலித்தது
வலித்தாலும் வெறுத்தது
வெறுத்ததால் ரத்துக்கு போனது
ரத்தால் நிபந்தனையானது
நிபந்தனையால் திரும்பியது
வந்தாலும் விலகி நின்றது
நிபந்தனையில் IPL சேர்ந்தது
நட்புக்கும் மரியாதை சேர்த்தது
கற்ற வித்தையை கார்டூனாக்கியது
அனிமேஷன் அகில உரிமையை தந்தது


படித்த மேதை
கடிக்கும் பேதையாகியது
கடித்த கடி
அடுத்த நிகழ்வுக்கானது
பழையதின் தொடராக
புதியதின் வரவாக
நிகழ்வே மகிழ்வாய்
நிகழ்ந்த நிகழ்வால்
இருவருள்ளம் மகிழ காரணமானது
ஒருவர் மாறியது
மறுவர் தேறியது
பின் மாறியது


கடித்த காதல்
நடித்த கண்மணியால்
துடிக்கும் காதலாய் மாறி
வெடித்த வேளையில்
மலர்ந்தது முல்லையே
முல்லையின் கிள்ளையும்
வந்தது
ஹய்யோ, அசத்துறீங்களே, மீரா செல்லம்
 
S

semao

Guest
நம்ம அவ்வளவு சீக்கிரம் இந்த இடத்தை விட்டு நகர போவதில்லை... கண்டிப்பா 100 தாண்டும்...

கண்டக்டர் பக்கத்து சீட் எனக்கு, எப்படியும் மல்லி மேம் தான் ஓட்டுவாங்க... அதான் வசதி
எப்போலருந்து கண்டக்டர் ஓட்ட ஆரம்பிச்சார்
 

banumathi jayaraman

Well-Known Member
FOURTH DEDICATION TO SJM

வழி பிறழ்ந்த தந்தை
ஆனால் என்னை
வளர்க்க பிறழவில்லை
அண்ணனாக பத்துவும்
காவலுக்கு தாஸும்
இருக்கையிலே
அண்ணன் மணத்திலே
உன்னை பார்த்தேன்


எந்தன் மனதிலே சலனம்
உந்தன் பார்வையின் அலட்சியத்தால்
எந்தன் சலனத்தை புறக்கணித்தேன்
பின் வந்தாய்
ஈர்ப்பை சொன்னாய்
கண்களை காட்டி
என் மீதான உன்
ஈர்ப்பை சொன்னாய்
மறுத்தேன் நான்


ஈர்ப்பு என்றவனே
கர்வம் கொண்டவனே
கௌரவத்தின் மீது
ஈர்ப்புடையவனே
என் மறுப்பினால்
சென்றாய் நீ


முரணாக பிறந்த
எனக்கு அரணான தந்தை
மரணிக்கும் வேளையில் மீண்டும்
வரனாக வந்தாய்


வரமாக கேட்டேன்
கரம்தனை தந்தாய்
மணம்தனை முடித்தாய்
மனம்தனை மறந்தாய்


தினம் தினம் தேடி
திரை தன்னை தேடி
திரை தன்னை போட்டாய்


பல கணம் போராடி
அனுதினம் களைத்தேன்
உனையே தேடினேன்
உன்னை மறக்க மட்டுமல்ல
நான் மறைய நினைத்தேன்


மீண்டு வர நான்
மீட்க வர நீ
நடுவே வர சிலர்
என்னை மீட்டு
உன்னை கொடுத்தாய்


உன்னை சேர
நான் எதை தர
உறவை சேர்க்க
உன்னை சேர்ந்தேன்
இன்று
என்னை சேர
ஒரு மகன் மட்டுமல்ல
என்னை சேர்ந்து
ஒரு குடும்பம்
இன்பமான வேளையில்
நாம் சேர்ந்த வேளையில்


நம்மை சார்ந்தோர் நிறைய உண்டு
அவர் தினம் தேடி அலைவர் நம்மை
சைட் அடிப்போர் பார்த்ததுண்டு
சைட்டில் வாழ்வோர் இங்கேயுண்டு
நாளை முதல் காணோமென்பர்
இன்றே அழுவோருமுண்டு
அவர்களுக்கு என் சொல்ல


கவலை கொள்ளும் கண்களே
கண்கொண்டு காண
கதை தன்னை படிக்கச்
புத்தகமாய் வருவோம்
புதையலாய் வருவோம்⁠
HATTS OFF TO YOU, மீரா டியர்
போங்கப்பா,
எனக்கு பாராட்டக்கூட, வார்த்தைகள்
தெரியலை, மீரா செல்லம்
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மித்ரவருணா....
உங்களின் கவிதை மிக மிக அருமை. ..கதையில் ஓர் நிகழ்வுகள் சீன்கள் விடாமல் அப்படியே கவிதைத்துவமா கொண்டு வந்தது மிகப்பிரமாதம். ..

சாரி உங்க போஸ்ட்டுக்கு கோட் பண்ண முடியலை...
thanks umamanoj
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top