E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
குழந்தை குணம் கொண்ட என் இனிய சகோதரி வாழ்த்துகள், நன்றி நாம் எப்போதும் இந்த தளத்தில் சந்திப்போம் சகோதரி
ரொம்ப நன்றிங்க அண்ணா:)
கட்டாயம் அண்ணா மல்லி சிஸ் தளத்தில்தான் குடியிருப்போம்..:D
 

Adhirith

Well-Known Member
ஆம் எனக்கும் சக்தி ரொம்ப பிடிக்கும் அதுவும் அந்த கதை முழுமைக்கும் MM பாரதியின் வரிகளை கோட் பண்ணியதற்காவே விடாமல் படித்திருக்கிறேன் இந்த தடவை எப்படி பாரதி மேட்ச் ஆகிறார் என்பதை பார்பதற்க்கு

நீங்க ஹீரோவை வைத்து ,ஹீரோயின்களை ஒப்பிடுறிங்க...
அந்த கண்ணோட்டத்தில் சரியே....

ஹீரோயின்களை மட்டும்,ஒப்பிட்டு பாருங்க....
To me Sangeetha Varshini is the best....
அன்னு, சக்தி இருவருக்கும் இருந்த குடும்ப
சூழ்நிலை இருந்தால் ,வர்ஷ் இன்னும் எங்கேயோ போயிருப்பாள்...
 

murugesanlaxmi

Well-Known Member
@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64
@selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan

@Lalithaganesan

நிழலாக நானும்
நிஜங்களாக நீங்களும் இருக்க
நிழல் பிரியுமோ நிஜங்களை

இன்றென்ன கேள்வியோ கேக்க என
என்னையே ஆவலாக வர வைக்கும்

மலரவளும்
அவர்தம் கூடவே வகுப்பின்
முதல்வரான அவரின் டார்லிங்கும்


காதலால் என் கணவன் கசிந்துருகும் போது
ஆதலால் நான் வந்தேன் என வந்த ரதிமா


கவிதையாய் கருத்துரையாய்
என்னை பற்றி
மாத்தி மாத்தி தந்த
பாத்திமா



எந்த கேள்வி கேட்டாலும்
குறுக்கே கேட்டாலும்
மறுக்காமல் அலுக்காமல்
பதில் கூறும் உமா @Sundaramuma



என்னவனின் அம்பஸிடராகி
என்னையே திட்டி வேலை வாங்கும்

மணிமேகலை


ஒரு வார்த்தை சொன்னாலும்
துண்டு துண்டாய் சொல்லாமல்
நச்சென்று சொல்லி
பச்சென்று ஒட்டி கொள்ளும் ஹேமா


கேள்விகளுக்கு பதிலும்
கேள்விகளே பதிலுமாயும்
கேக்க மட்டுமல்லாமல்
படிக்கச் கருத்துரையும்
தந்த ஜோஹர்


கருத்துக்களோடு
கடி ஜோக்குகளும்
மட்டுமல்ல
கருத்தான கட்டுரையும்
தரும் முருகு அண்ணா


அருமை கவிதையினை
ஒரேயொரு எபியில்
தந்த அழகி அரசி


எல்லா எபியிலும்
எக்ஸாம் இருந்ததில்
என்னை படித்து
செல்லும் சிண்ட்டு


செல்லம் பல போட்டு
சேர்த்து ஒரு டியரும் போட்டு
படிக்கும் போதே பாசம் கொட்டும்

பானுமா


கடைசியில் சேர்ந்தாலும்
களை கட்ட சேர்ந்த

மைதிலி, லட்சுமி, லலிதா


மதுவாக ஒரு எபி வந்து
மறு எபி காணாமல்
போன @madhusram


பாரபட்சமின்றி பங்கிட்டு
அனைவருக்கும் லைக் போடும்

அருணா மா


முதலிலிருந்தே வந்தாலும்
கடைசி சில எபியில்
பாயிண்ட் பாயிண்ட்டாக
பாய்ந்து சொல்லும்

உமா மனோஜ்


எபி எங்கே என கேட்டு
காணாமல் போகும்

செல்விக்கா


கடைசி எபி வந்தாலும்
கருத்து சில கூறிய ரேகா

@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64 @selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan @Lalithaganesan


எல்லோரும் தலைவனுக்காய்
எடுத்துரைக்க இருக்கும் போது
எனக்காக எடுத்துரைத்த
மக்கள் சிலருண்டு
கட்டுரையோ உரைநடையோ
கருத்தானவற்றுக்கு நடுநிலையாய்
சிந்திக்க வைக்கும் ஸ்மைலியால்
பாராட்டும் மலர்


கூட சேர்ந்து கருத்துரை தரும் adithirth

சிற்றுரையோ பேருரையோ
கட்டுரையை தந்த சிந்து


பல எபியில் பகுதி நேர
கருத்து சொல்லி
சில எபிகளாக
சிரித்து செல்லும் ansa

ஓராயிரம் கேள்வியுடன்
இங்கே விவாதம் நடந்தாலும்
ஒரே ஒரு வார்த்தையில்
செல்லும் சில அன்பர்கள் SASI and
@sameera.alima @vijivenkat
@vidhyanarayan

மேலும் மனக்குரலாம்
தனிக்குரலை கொடுத்ததுமல்லாமல்
கவிதையிலே எம்மை வார்த்த மீரா

மொத்தத்தில் பல கதை கொடுத்தாலும்
இக்கதையே பெருங்கதையாய்
என் கதையை அழகாக
எடுத்துரைத்து என்றென்றும்
உம் மனதில் எம்மை
என் தலை(வனை)யை நிக்க வைத்த

மல்லிகாவே

டபுள் விசில் சகோதரி சூப்பர் சூப்பர் இதை தான் உங்களிடம் எதிர்பார்த்தோம் {காலையில் இருந்து நாங்க செய்த வேலையை இரு பதிவில் தட்டி சென்றுவிட்டிர் சகோதரி}
 

Manimegalai

Well-Known Member
ரொம்பவே அருமையான, அழகான,
கருத்துக்கள், மேகலை டியர்
ரொம்ப நன்றிங்க பானுமா:)
பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் செல்லம் போடும் பானுமா எப்பவும் சந்தோசத்தோட ஹா ஹா போடும் பானுமா
இந்த தளத்தில் உள்ள அனைத்து எழுத்தாளர்களோட கதைக்கும் ஆர்வமா அன்பா அழகா கருத்து போடும் பானுமா ..என்று பலமுகங்கள் உங்களுக்கு..அதுவும் பிறந்தநாள் வாழ்த்து உங்களை மாதிரி யாராலும் சொல்ல முடியாது...நம்ம புரோ மாதிரி பாராட்ட முயற்சி செய்தேன்.பானுமா:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நன்றி
@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64
@selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan

@Lalithaganesan

நிழலாக நானும்
நிஜங்களாக நீங்களும் இருக்க
நிழல் பிரியுமோ நிஜங்களை

இன்றென்ன கேள்வியோ கேக்க என
என்னையே ஆவலாக வர வைக்கும்

மலரவளும்
அவர்தம் கூடவே வகுப்பின்
முதல்வரான அவரின் டார்லிங்கும்


காதலால் என் கணவன் கசிந்துருகும் போது
ஆதலால் நான் வந்தேன் என வந்த ரதிமா


கவிதையாய் கருத்துரையாய்
என்னை பற்றி
மாத்தி மாத்தி தந்த
பாத்திமா



எந்த கேள்வி கேட்டாலும்
குறுக்கே கேட்டாலும்
மறுக்காமல் அலுக்காமல்
பதில் கூறும் உமா @Sundaramuma



என்னவனின் அம்பஸிடராகி
என்னையே திட்டி வேலை வாங்கும்

மணிமேகலை


ஒரு வார்த்தை சொன்னாலும்
துண்டு துண்டாய் சொல்லாமல்
நச்சென்று சொல்லி
பச்சென்று ஒட்டி கொள்ளும் ஹேமா


கேள்விகளுக்கு பதிலும்
கேள்விகளே பதிலுமாயும்
கேக்க மட்டுமல்லாமல்
படிக்கச் கருத்துரையும்
தந்த ஜோஹர்


கருத்துக்களோடு
கடி ஜோக்குகளும்
மட்டுமல்ல
கருத்தான கட்டுரையும்
தரும் முருகு அண்ணா


அருமை கவிதையினை
ஒரேயொரு எபியில்
தந்த அழகி அரசி


எல்லா எபியிலும்
எக்ஸாம் இருந்ததில்
என்னை படித்து
செல்லும் சிண்ட்டு


செல்லம் பல போட்டு
சேர்த்து ஒரு டியரும் போட்டு
படிக்கும் போதே பாசம் கொட்டும்

பானுமா


கடைசியில் சேர்ந்தாலும்
களை கட்ட சேர்ந்த

மைதிலி, லட்சுமி, லலிதா


மதுவாக ஒரு எபி வந்து
மறு எபி காணாமல்
போன @madhusram


பாரபட்சமின்றி பங்கிட்டு
அனைவருக்கும் லைக் போடும்

அருணா மா


முதலிலிருந்தே வந்தாலும்
கடைசி சில எபியில்
பாயிண்ட் பாயிண்ட்டாக
பாய்ந்து சொல்லும்

உமா மனோஜ்


எபி எங்கே என கேட்டு
காணாமல் போகும்

செல்விக்கா


கடைசி எபி வந்தாலும்
கருத்து சில கூறிய ரேகா

நன்றி மீரா..
சூப்பர்..அருமை
 

murugesanlaxmi

Well-Known Member
ப்ரெண்ட்ஸ் ஒன்றை கவனித்திர்களா, மல்லி சகோதரி நீண்ட நெடு நாளுக்கு பிறகு ஒய்வு போல் இருகிறது. அனைத்துக்கும் like போடுகிறார்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top