E100 Sageetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member

Lakshmi sivakumar

Well-Known Member
Just for sharing I'm writing this.எனக்கென்னவோ சக்தியை மிகவும் பிடிக்கும். கிரி, ஈஷ்வர் இருவருமே societyல் தப்பு பண்ணாதவர்கள்.தப்பை ப்ரத்யுவிடமும் வர்ஷினியிடம் மட்டுமே செய்தவர்கள்.ஆனால் கார்த்திக் அப்படி கிடையாது.பல தப்புக்களை தப்பென்று தெரிந்து செய்து எல்லோர் பார்வையிலும் கீழிறங்கி போய் jail சென்று........ஆனால் சக்தி ஒரு கணமும் அவன் வேண்டாம் என்று நினைக்கவில்லை. அவனை அப்படியே அந்த தவறோடு ஏற்றுக்கொண்டு அந்த அதீத காதல். தூக்கத்தில் கூட ,அவனின்நன்மை மட்டுமே நாடி இத்தனைக்கும் அவளுக்கு
parents full backsupport.அவளின் எண்ணம் முழுவதும் அவன் தனக்கு வேண்டும் என்பது மட்டுமே. பாரதியின் புதுமை பெண் தான் அவள்.அதனால் தான் MM title முதல் முடிவு வரை பாரதியையே மேற்கோள் காட்டினார்களோ
 
Last edited:

malar02

Well-Known Member
Just for sharing I'm writing this.எனக்கென்னவோ சக்தியை மிகவும் பிடிக்கும். கிரி, ஈஷ்வர் இருவருமே societyல் தப்பு பண்ணாதவர்கள்.தப்பை ப்ரத்யுவிடமும் வர்ஷினியிடம் மட்டுமே செய்தவர்கள்.ஆனால் கார்த்திக் அப்படி கிடையாது.பல தப்புக்களை தப்பென்று தெரிந்து செய்து எல்லோர் பார்வையிலும் கீழிறங்கி போய் jail சென்று........ஆனால் சக்தி ஒரு கணமும் அவன் வேண்டாம் என்று நினைக்கவில்லை. அவனை அப்படியே அந்த தவறோடு ஏற்றுக்கொண்டு அந்த அதீத காதல்.இத்தனைக்கும் அவளுக்கு parents full backsupport.அவளின் எண்ணம் முழுவதும் அவன் தனக்கு வேண்டும் என்பது மட்டுமே. பாரதியின் புதுமை பெண் தான் அவள்.அதனால் தான் MM title முதல் முடிவு வரை பாரதியையே மேற்கோள் காட்டினார்களோ
ஆம் எனக்கும் சக்தி ரொம்ப பிடிக்கும் அதுவும் அந்த கதை முழுமைக்கும் MM பாரதியின் வரிகளை கோட் பண்ணியதற்காவே விடாமல் படித்திருக்கிறேன் இந்த தடவை எப்படி பாரதி மேட்ச் ஆகிறார் என்பதை பார்பதற்க்கு
 
Sundaramuma

Well-Known Member
Just for sharing I'm writing this.எனக்கென்னவோ சக்தியை மிகவும் பிடிக்கும். கிரி, ஈஷ்வர் இருவருமே societyல் தப்பு பண்ணாதவர்கள்.தப்பை ப்ரத்யுவிடமும் வர்ஷினியிடம் மட்டுமே செய்தவர்கள்.ஆனால் கார்த்திக் அப்படி கிடையாது.பல தப்புக்களை தப்பென்று தெரிந்து செய்து எல்லோர் பார்வையிலும் கீழிறங்கி போய் jail சென்று........ஆனால் சக்தி ஒரு கணமும் அவன் வேண்டாம் என்று நினைக்கவில்லை. அவனை அப்படியே அந்த தவறோடு ஏற்றுக்கொண்டு அந்த அதீத காதல்.இத்தனைக்கும் அவளுக்கு parents full backsupport.அவளின் எண்ணம் முழுவதும் அவன் தனக்கு வேண்டும் என்பது மட்டுமே. பாரதியின் புதுமை பெண் தான் அவள்.அதனால் தான் MM title முதல் முடிவு வரை பாரதியையே மேற்கோள் காட்டினார்களோ
அதீத காதல் என்று பார்த்தால் நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி .....
மிகவும் ஆழ்ந்து சிந்திக்கறீங்க .....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top