உதயா
Well-Known Member
முதல் எபி முழுக்க ஹீரோயின் ஆர்மிக்காக எழுதி இருக்கீங்க மக்கு ஹீரோயின் வந்தாலே இந்த ஹீரோயின் ஆர்மி அலப்பறை தாங்காது இதுல ஊரையே அறிவாலும் அன்பாலும் ஆளுற ஹீரோயின் கூட்டிட்டு வந்தால் இவங்க ஆட்டம் ஓவரா இருக்குமே
எங்கையாச்சும் இருந்து ஆண்டிஹீரோ பாட்டி ஹீரோ என்று எவனையாவது கூட்டிட்டு வந்து எங்க ஆர்மிக்கு ஆப்பு வச்சிடாதீங்க
கல்யாண மாப்பிள்ளை தான் ஹீரோவா இல்லை இனி தான் ஹீரோ என்ட்ரியா
நல்லது செய்ய நாலு பேரு இருந்தால் நாசம் பண்ண நாற்பதாயிரம் பேர் கிளம்பி வருவாங்க

Last edited: