kayalmuthu
Well-Known Member
காதல் என்பது ஒருவட்டத்தில் அடங்கிடாதுகாதலர்களை பொருத்தேஅமையும்..இதமான காதல்சுகமான காதல்வலிகள் நிறைந்த காதல்இனிமையான காதல்கடினமான காதல்காதல் வாழ்வில்அனைத்தும் கடந்து வர வேண்டும்..வலிகளையும் வேதனைகளையும்அவர்கள் வாழ்வில் சோதனையாகிகாதலை சோதித்தது..சோதனைகளை கடந்தேகாதல் வாழ்வின்இனிய பக்கங்களில்பயணிக்கும் காதல் கண்மணிகள்..
Super fathi akka,meendum ramlan wisheses akka